பிள்ளைப்பிராயத்தில் வந்ததை
மழலையின் கவிதை எனக்கொண்டேன்
பருவத்தில் வந்ததெல்லாம்
வயது செய்த ஜாலங்கள் என்றேன்
முதிர்ந்தும் தெளிந்தும் வந்ததை உறவாக்கி
உதிரத்துடன் கலந்து கொண்டேன்
இன்னும் இன்னும் என்னுள்...
நட்பென்றும், பிரியமென்றும், தாய்மையென்றும்
புதிது புதிதாய்ப் பூத்துக்கொண்டு தானிருக்கிறது... காதல்
14 comments:
//பருவத்தில் வந்ததெல்லாம்
வயது செய்த ஜாலங்கள் என்றேன்//
இது உண்மை...
உங்கள் அழைப்பை ஏற்று எனது பதிவில் சாலையோரம் தொடர் எழுதிட்டங்க...
ரசித்தேன்.....
\\நட்பென்றும், பிரியமென்றும், தாய்மையென்றும்
புதிது புதிதாய்ப் பூத்துக்கொண்டு தானிருக்கிறது... காதல் \\
நல்லா இருக்கு தீபா.
நல்லாருக்கு....ரொம்ப பதுங்கறமாதிரி தெரியுதே..:-)
நன்றி சங்கவி!
நன்றி அங்கிள்!
நன்றி அம்பிகா அக்கா!
நன்றி முல்லை!
அம்மா தாயே, மொக்கை பதிவுக்குள்ள என்னம்மா பிட்டு தேடற?
interesting,"இன்னும் இன்னும்".
keep exploring in your writing.
நன்றி டாக்டர்!
:-)
realy very nice
காதல் பற்றிய அழகான சிந்தனை.
கவிதையான பகிரல் அல்லது பகிரல் கவிதை.
:-)
சந்தனமுல்லை said...
நல்லாருக்கு....ரொம்ப பதுங்கறமாதிரி தெரியுதே..:-)
:-))
அருமை
/*இன்னும் இன்னும் என்னுள்...
நட்பென்றும், பிரியமென்றும், தாய்மையென்றும்
புதிது புதிதாய்ப் பூத்துக்கொண்டு தானிருக்கிறது... காதல்*/
அருமை
நட்பென்றும், பிரியமென்றும், தாய்மையென்றும்
புதிது புதிதாய்ப் பூத்துக்கொண்டு தானிருக்கிறது... காதல்
அழகான வரிகள்.
Post a Comment