Wednesday, January 13, 2010

அவளும் இவளும்

லேசாக விலகிய சேலையில் பளீரிட்டது
ஒட்டிய வயிறும் மெல்லிய இடையும்;
”ஹூம்.. என்ன அழகு!” - பொறாமைப்பட்டாள் இவள்
கசங்கிய மடிப்புகளாய் வெள்ளைக் கோடுகள்
இவள் வயிற்றில் பார்த்து
”ஹூம், என்ன் அதிர்ஷ்டம்!” - பெருமூச்செறிந்தாள் அவள்

16 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அர்த்தம் நிறைந்த வரிகள்!!

அண்ணாமலையான் said...

beautiful புரிஞ்சா சந்தோஷம்...

Romeoboy said...

ஏக்கங்கள் எல்லா இடத்தையும் தான் இருக்கிறது.. குட்டி கவிதை அருமை.

காமராஜ் said...

மிகச் சுருக்கமான அக்கரை பச்சை அழகு தீபா.

Anonymous said...

மிகவும் அருமை :)

sathishsangkavi.blogspot.com said...

அனுபவக் கவிதை மாதிரி இருக்குது...

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பவி...

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்....பார்வைகள் தான் எப்படி!!

அன்புடன் அருணா said...

அட!

மாதவராஜ் said...

அழகு, அர்த்தம் இரண்டிற்குமான தெளிவை சொல்லும் சொற்சித்திரம்...!

Radhakrishnan said...

பெண்களுக்கு எப்பவுமே பொறாமை குணம் ஜாஸ்தி. ;)

Deepa said...

நன்றி செந்தில்வேலன்!

நன்றி அண்ணாமலையான்!

நன்றி ரோமியோ!

நன்றி காமராஜ் அங்கிள்!

நன்றி மயில்!

நன்றி சங்கவி!
இல்லங்க... கற்பனை தான்.

நன்றி முல்லை!

நன்றி அருணா!

நன்றி அங்கிள்!

நன்றி இராதாகிருஷ்ணன்!
அதானே, இதை யாருமே சொல்லலியேன்னு பார்த்தேன் :-)

ராஜாதி ராஜ் said...

Short and sweet..one so small clarification: 'ஹூம், என்ன் அதிர்ஷ்டம்.'.should that be 'என்ன' or 'என்' or as it is?

:)

Sakthi said...

nice

குட்டிப்பையா|Kutipaiya said...

அக்கரை பச்சை - அழகிய குட்டி விளக்கம்..

Sakthi said...

etaaatha kanikku kottavi pola.. hum..

பா.ராஜாராம் said...

:-)

தீபா said..

//நன்றி இராதாகிருஷ்ணன்!
அதானே, இதை யாருமே சொல்லலியேன்னு பார்த்தேன் :-)//

:-)))