”டீலா...”
”நோ டீலா”
ஒரே வார்த்த..
”ஒவ்..ஓஓஓஒஓஓஓ”
”ஓடு ஓடு ஓடு ஓடு... வேட்டை....”
(சன் டிவி செய்த புண்ணியம்! )
”சுட்டிட்டீஈ...மும்பா (பும்பா)” – இதை நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பாள்.
ஆனால் அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது கையைக் காலை ஆட்டிக் கொண்டு கத்திக் குதூகலிப்பாளே ஒழிய உட்கார்ந்து ஒரு நிமிடம் பார்ப்பதில்லை.
”அப்பா எங்க... ஆப்பிச்” (கேள்வியும் அவளே. பதிலும் அவளே)
”ஜூலா.. மணி..மணி மணீஈஈஈ”...(பூங்காவில் அவளது நண்பன்)
”பாலு...காச்சி ஆஆத்தி ஊஊத்தி... ஆலிச்சு (ஹார்லிக்ஸ்)”
– பால்குக்கர் விசில் கேட்டவுடன்
எதற்காகவாவது அடம் பிடித்து அழும்போது என்ன வேண்டும் என்று கேட்டால், ஒரு நிமிடம் யோசித்து ”சாக்ளே” என்கிறாள். சாக்லெட்டே கண்ணில் காட்டாமல் இருந்தேனே. எப்படி?
உலகிலேயே அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்;
உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது.
18 comments:
So cute :))
நைஸ் !
பாலு...காச்சி ஆஆத்தி ஊஊத்தி... ஆலிச்சு (ஹார்லிக்ஸ்)”
– பால்குக்கர் விசில் கேட்டவுடன்
heeeeeeeeeeeeeeeeeeeey
chooooooo chweeet neha
அடிக்கடி போடுங்கப்பா, ரொம்ப ஜாலியா இருக்கு படிக்க.
உலகிலேயே அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்;
உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது. //
உயிர்த்தெழுதல்னு ஒன்னு மட்டும் இருந்திருந்துன்னு வெச்சுக்கோங்க நாமெல்லாம் நிறைய உயிரவிடுவோம்னு நினைக்கிறேன் :)))
அனுபவிச்சு எழுதியிருக்கீங்க, நானும் அனுபவிச்சு படிச்சேன்.
பும்பாவும் , டானி அண்ட் டாடி யும் எனக்கே ரொம்ப பிடிக்கும்.
சுட்டி டிவி பாக்க விட்டாச்சு.. அப்புறம் சாக்லெட் என்ன, பூமர் கூட கேப்பாள் இனிமே.. :))
Cute :)
வாவ்! கலக்கலா இருக்கு!
/ஓடு ஓடு ஓடு ஓடு... வேட்டை.../
வேட்டை ஆரம்பமாய்டுச்சு...டோய்! :-))
ஹிஹி..நானும் பும்பாவின் ரசிகைதான்...பப்புக்காக பார்க்க ஆரம்பித்து நானும் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்! அப்புறம் டானி டாடியும்! :-))
அதனாலதான் குழந்தையும் தெய்வம்னு சொன்னாங்க போல...
//உலகிலேயே அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்;
உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது. //
அழகான,நெகிழ்வான வரிகள்,உணர்வுகள் தீபா..
அமித்தம்மா,
//உயிர்த்தெழுதல்னு ஒன்னு மட்டும் இருந்திருந்துன்னு வெச்சுக்கோங்க நாமெல்லாம் நிறைய உயிரவிடுவோம்னு நினைக்கிறேன்//
அழகான நெகிழ்வான பின்னூட்டம் அமித்தம்மா..
/
உலகிலேயே அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்;
உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது. /
:-))Nice!
அழகான கண்கள் அழகாகவே இருந்துவிட்டு போகட்டுமே...ப்ளீஸ்..எதுக்கு நீங்க வேற குதிச்சி...அவ்வ்வ்!
அழகான கண்கள் அழகாகவே இருந்துவிட்டு போகட்டுமே...ப்ளீஸ்..எதுக்கு நீங்க வேற குதிச்சி...அவ்வ்வ்!
i agree with your friend,
but one can also jump to weed the weeds out!
உலகிலேயே அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்;
உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது//
அந்த சிரிப்புக்கும் அப்படித்தான் :))
நேஹாக் குட்டியை ரசித்துக்கொண்டு இருக்கிறேன். உன் எழுத்துக்களில் அவள் பேசுவது அழகு சுவாரசியம்.
கடைசி இரண்டு வரிகள்.... அடேயப்பா..... (கண்களால் விழுங்குதல் என்பது இதுதானோ....!)
/
உலகிலேயே அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்;
உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது. /
:-))Nice!
அழகான கண்கள் அழகாகவே இருந்துவிட்டு போகட்டுமே...ப்ளீஸ்..எதுக்கு நீங்க வேற குதிச்சி...அவ்வ்வ்!
அதானே!!
நல்லா இருக்கு தீபா.
ஃபினிஷிங் டச் என்பது இதுதானா?!
சிம்ப்ளி சுபர்ப்!
நன்றி ஸ்ரீமதி!
நன்றி தமிழ் பிரியன்!
நன்றி அமித்து அம்மா!
சரியாச் சொன்னீங்க.
நன்றி விதூஷ்!
ஓ, சுட்டி டிவி தான் culprit ஆ?
நன்றி புபட்டியன்!
நன்றி அண்ணாமலையான்!
நன்றி ராஜாராம்!
நன்றி முல்லை!
கிளம்பிட்டியா? :-)
Thank you Doctor!
You too?
நன்றி மயில்!
ஆமாம்பா.
நன்றி அங்கிள்!
ஆமாம்; விழுங்குகிறாள்.
நன்றி அம்பிகா அக்கா!
நன்றி ரிஷபன்!
நன்றி ரோமியோ!
//உலகிலேயே அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்;
உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது//
Simply Superb Deepa.
:)
கடைசி வரிகளில் வாழ்வின் திருப்தி தெரிகிறது.
இந்த அழகிய விசயங்களை பதிவு செய்திருப்பதை தங்கள் மகள் பின்வரும் காலத்தில் படிக்கும் போது உங்கள் நேசிப்புதனை அதிகமாகவே அறிந்து கொள்வார்.
//”பாலு...காச்சி ஆஆத்தி ஊஊத்தி... ஆலிச்சு (ஹார்லிக்ஸ்)”
– பால்குக்கர் விசில் கேட்டவுடன்//
:)))) அழகு
Post a Comment