உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
”எனக்குக் கண்வலி… என் கண்களைப் பார்க்காதே””பார்ப்பேன்! உன் வலி எனக்கும் வரட்டும்.”சிவந்து வீங்கிய கண்ணில் அப்போதுநீரை விட அதிகமாய்க் காதல் வழிந்ததால்...பார்க்க முடியவில்லை!
காதலை குறுகத் தரித்த குரல்வலியின் வழி
romantic!
வலிக்காத வலி. நல்லாயிருக்குங்க!
காதலால் சுகமான கண்வலி?
பள்ளி நாட்களில் நாங்க கூட இப்டிதான் கண் வலி பரிமாறிக்குவோம்...!பள்ளிக்கு மட்டம் போடத்தான்..!:-) :-) :-)
கண்வலின்னா பார்க்கலாம்...காதல்ன்னா பார்க்கக்கூடாதா???வெட்கமாக்கும் :)கவிதை அழகாயிருக்கிறது தீபா :)
:-))அழகா இருக்கு..சிறு முயற்சி!!
நல்லா இருக்கு ஔமை தீபா.
எளிமை; இனிமை; அருமை;
மிக்க நன்று
ரசித்துப் படித்தேன்
கவிதை, கொடுமைஉங்க லேபில் உண்மை :)- திட்டாதீங்க !
:) Love:( Pain
நன்றி ராஜாராம்!நன்றி லெமூரியன்!நன்றி நேசமித்ரன்!நன்றி அமுதா!நன்றி ராமலக்ஷ்மி!சுந்தரா!தங்கள் முதல் வருகைக்கும் ரசித்துச் சிரிக்க வைத்த பின்னூட்டத்துக்கும் நன்றி! :))நன்றி முல்லை!நன்றி காமராஜ் அங்கிள்!நன்றி பூங்குன்றன்!நன்றி Tamil Home Recipes!நன்றி தியாவின் பேனா!நன்றி மணிகண்டன்!நீங்க தான் உண்மையைச் சொல்லி இருக்கீங்க! :-)நன்றி கணேஷ்!
Post a Comment
14 comments:
காதலை குறுகத் தரித்த குரல்
வலியின் வழி
romantic!
வலிக்காத வலி. நல்லாயிருக்குங்க!
காதலால் சுகமான கண்வலி?
பள்ளி நாட்களில் நாங்க கூட இப்டிதான் கண் வலி பரிமாறிக்குவோம்...!
பள்ளிக்கு மட்டம் போடத்தான்..!
:-) :-) :-)
கண்வலின்னா பார்க்கலாம்...காதல்ன்னா பார்க்கக்கூடாதா???
வெட்கமாக்கும் :)
கவிதை அழகாயிருக்கிறது தீபா :)
:-))
அழகா இருக்கு..சிறு முயற்சி!!
நல்லா இருக்கு ஔமை தீபா.
எளிமை; இனிமை; அருமை;
மிக்க நன்று
ரசித்துப் படித்தேன்
கவிதை, கொடுமை
உங்க லேபில் உண்மை :)- திட்டாதீங்க !
:) Love
:( Pain
நன்றி ராஜாராம்!
நன்றி லெமூரியன்!
நன்றி நேசமித்ரன்!
நன்றி அமுதா!
நன்றி ராமலக்ஷ்மி!
சுந்தரா!
தங்கள் முதல் வருகைக்கும் ரசித்துச் சிரிக்க வைத்த பின்னூட்டத்துக்கும் நன்றி! :))
நன்றி முல்லை!
நன்றி காமராஜ் அங்கிள்!
நன்றி பூங்குன்றன்!
நன்றி Tamil Home Recipes!
நன்றி தியாவின் பேனா!
நன்றி மணிகண்டன்!
நீங்க தான் உண்மையைச் சொல்லி இருக்கீங்க! :-)
நன்றி கணேஷ்!
Post a Comment