Monday, September 21, 2009

ஹூம்....!

விவஸ்தை இல்லாமல் நினைவுக்கு வருகிறது
”மது அரக்கனை ஒழிப்போம்” - பேச்சுப் போட்டியில் வாங்கிய பரிசு

- நீ குடித்து வைத்த விஸ்கி க்ளாஸைக் கழுவும் போது.

23 comments:

ஈரோடு கதிர் said...

நச்

தினேஷ் said...

அவ்வ்வ்வ்..

"உழவன்" "Uzhavan" said...

V nice :-)

ப்ரியமுடன் வசந்த் said...

ஜோ...எங்க போயிட்டீங்க...கொஞ்சம் வாங்களேன்...

:)

மாதவராஜ் said...

நல்ல சொற்சித்திரம்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தீபா, ஒரு வலியை அழகாக எழுதியுள்ளீர்கள்.

Deepa said...

நன்றி கதிர்!

நன்றி சூரியன்!

நன்றி வசந்த்!
:-))))) ஏங்க உங்களுக்கு இந்த வேலை?

நன்றி அங்கிள்!

நன்றி செந்தில்வேலன்!

samundi said...

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

காமராஜ் said...

யம்மா.......

வேறென்ன சொல்ல ?
ரொம்ப நேரம் சிரித்தேன்.

ஜோ வுக்கும் நேகாவுக்கும்
என் அன்பும் வணக்கமும்.

Deepa said...

நன்றி ராதாகிருஷ்ணன்!

நன்றி காமராஜ் அங்கிள்!

:-)

க.பாலாசி said...

அர்த்தம் பொதிந்த வரிகள்...

காமராஜ் said...

இல்லை மாது.

மிகச்சிறந்த கவிதை.
ஒத்துக்கனும்.

Deepa said...

தகவலுக்கு நன்றி சாமுண்டி!

நன்றி பாலாஜி!

நன்றி வடுவூர் குமார்!

காமராஜ் அங்கிள்!
மீண்டும் நன்றி,
ஆனா ஏன்? ஏன்.. இந்தக் கொலைவெறி?
:-))))))

கிறுக்கன் said...

நச் வரிகள் தீபா.

"குடிபோதையில் நின் வழி - உன்
குடிவீழ வெட்டும் குழி."

-
கிறுக்கன்

மாதவராஜ் said...

காமராஜ்!

ஸாரி... தோழனே! கவிதை குறித்த உனது புரிதல்களுக்கு நன்றி. இது ஒரு அழகான, அர்த்தமுள்ள கமெண்ட். அதுதான் சொற்சித்திரம் என்றேன். கவிதை என்பது இன்னும் ஆழமானது. அடர்த்தியானது.

Deepa said...

அங்கிள்!

...ஹூம்!

:-))

Anonymous said...

நாலு வரில நறுக்னு இருக்கு

அமுதா said...

...ஹூம்!
:-))

சந்தனமுல்லை said...

மிக ரசித்தேன் தீபா!! :-)

Deepa said...

நன்றி சின்ன அம்மிணி!

நன்றி அமுதா!

நன்றி அமித்து அம்மா!

நன்றி முல்லை!

போட மறந்த டிஸ்கி: முழுக்க கற்பனையே. எவரையும் அல்லது எந்த உண்மைச் சம்பவத்தையும் தொடர்பு படுத்தி எழுதியதல்ல!
:-)))))

Deepa said...

நன்றி கிறுக்கன்!

Deepa said...

நன்றி உழவன்!

Unknown said...

நல்லா இருக்கு தீபா