உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
விவஸ்தை இல்லாமல் நினைவுக்கு வருகிறது”மது அரக்கனை ஒழிப்போம்” - பேச்சுப் போட்டியில் வாங்கிய பரிசு
- நீ குடித்து வைத்த விஸ்கி க்ளாஸைக் கழுவும் போது.
நச்
அவ்வ்வ்வ்..
V nice :-)
ஜோ...எங்க போயிட்டீங்க...கொஞ்சம் வாங்களேன்...:)
நல்ல சொற்சித்திரம்!
தீபா, ஒரு வலியை அழகாக எழுதியுள்ளீர்கள்.
நன்றி கதிர்!நன்றி சூரியன்!நன்றி வசந்த்!:-))))) ஏங்க உங்களுக்கு இந்த வேலை?நன்றி அங்கிள்!நன்றி செந்தில்வேலன்!
இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html
யம்மா....... வேறென்ன சொல்ல ?ரொம்ப நேரம் சிரித்தேன்.ஜோ வுக்கும் நேகாவுக்கும்என் அன்பும் வணக்கமும்.
நன்றி ராதாகிருஷ்ணன்!நன்றி காமராஜ் அங்கிள்!:-)
அர்த்தம் பொதிந்த வரிகள்...
இல்லை மாது.மிகச்சிறந்த கவிதை.ஒத்துக்கனும்.
தகவலுக்கு நன்றி சாமுண்டி!நன்றி பாலாஜி!நன்றி வடுவூர் குமார்!காமராஜ் அங்கிள்!மீண்டும் நன்றி, ஆனா ஏன்? ஏன்.. இந்தக் கொலைவெறி?:-))))))
நச் வரிகள் தீபா."குடிபோதையில் நின் வழி - உன்குடிவீழ வெட்டும் குழி."-கிறுக்கன்
காமராஜ்!ஸாரி... தோழனே! கவிதை குறித்த உனது புரிதல்களுக்கு நன்றி. இது ஒரு அழகான, அர்த்தமுள்ள கமெண்ட். அதுதான் சொற்சித்திரம் என்றேன். கவிதை என்பது இன்னும் ஆழமானது. அடர்த்தியானது.
அங்கிள்!...ஹூம்! :-))
நாலு வரில நறுக்னு இருக்கு
...ஹூம்! :-))
மிக ரசித்தேன் தீபா!! :-)
நன்றி சின்ன அம்மிணி!நன்றி அமுதா!நன்றி அமித்து அம்மா!நன்றி முல்லை!போட மறந்த டிஸ்கி: முழுக்க கற்பனையே. எவரையும் அல்லது எந்த உண்மைச் சம்பவத்தையும் தொடர்பு படுத்தி எழுதியதல்ல!:-)))))
நன்றி கிறுக்கன்!
நன்றி உழவன்!
நல்லா இருக்கு தீபா
Post a Comment
23 comments:
நச்
அவ்வ்வ்வ்..
V nice :-)
ஜோ...எங்க போயிட்டீங்க...கொஞ்சம் வாங்களேன்...
:)
நல்ல சொற்சித்திரம்!
தீபா, ஒரு வலியை அழகாக எழுதியுள்ளீர்கள்.
நன்றி கதிர்!
நன்றி சூரியன்!
நன்றி வசந்த்!
:-))))) ஏங்க உங்களுக்கு இந்த வேலை?
நன்றி அங்கிள்!
நன்றி செந்தில்வேலன்!
இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html
யம்மா.......
வேறென்ன சொல்ல ?
ரொம்ப நேரம் சிரித்தேன்.
ஜோ வுக்கும் நேகாவுக்கும்
என் அன்பும் வணக்கமும்.
நன்றி ராதாகிருஷ்ணன்!
நன்றி காமராஜ் அங்கிள்!
:-)
அர்த்தம் பொதிந்த வரிகள்...
இல்லை மாது.
மிகச்சிறந்த கவிதை.
ஒத்துக்கனும்.
தகவலுக்கு நன்றி சாமுண்டி!
நன்றி பாலாஜி!
நன்றி வடுவூர் குமார்!
காமராஜ் அங்கிள்!
மீண்டும் நன்றி,
ஆனா ஏன்? ஏன்.. இந்தக் கொலைவெறி?
:-))))))
நச் வரிகள் தீபா.
"குடிபோதையில் நின் வழி - உன்
குடிவீழ வெட்டும் குழி."
-
கிறுக்கன்
காமராஜ்!
ஸாரி... தோழனே! கவிதை குறித்த உனது புரிதல்களுக்கு நன்றி. இது ஒரு அழகான, அர்த்தமுள்ள கமெண்ட். அதுதான் சொற்சித்திரம் என்றேன். கவிதை என்பது இன்னும் ஆழமானது. அடர்த்தியானது.
அங்கிள்!
...ஹூம்!
:-))
நாலு வரில நறுக்னு இருக்கு
...ஹூம்!
:-))
மிக ரசித்தேன் தீபா!! :-)
நன்றி சின்ன அம்மிணி!
நன்றி அமுதா!
நன்றி அமித்து அம்மா!
நன்றி முல்லை!
போட மறந்த டிஸ்கி: முழுக்க கற்பனையே. எவரையும் அல்லது எந்த உண்மைச் சம்பவத்தையும் தொடர்பு படுத்தி எழுதியதல்ல!
:-)))))
நன்றி கிறுக்கன்!
நன்றி உழவன்!
நல்லா இருக்கு தீபா
Post a Comment