Wednesday, September 9, 2009

காதம்பரி(அம்மு) – மாதவராஜ் தம்பதியரை வாழ்த்துவோம்!
இன்று 20 ஆவது திருமண நாள் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர் காதம்பராஜ் – மாதவரி - :-) இல்லை, மாதவராஜ் காதம்பரி தம்பதியர்!
வாருங்கள்; வாழ்த்துவோம்!

Love does not consist in gazing at each other, but looking together in the same direction.

இந்தப் பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள் அம்முவும் அங்கிளும். ஒருவர் வெற்றிக்கு ஒருவர் பக்கபலமாக வாழும் இவர்களது அன்புக்கு மேலும் அர்த்தம் சேர்க்க ஜ்யோதிஷ்னா (ப்ரீதி), நிகில்குமார் என்ற இரு செல்வங்கள் உள்ளனர்.

இந்நன்னாளில் பதிவுலகத்துடன் சேர்ந்து இவர்களை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

41 comments:

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்

raki said...

dear sister

allow me also to congratulate them on their wedding day for such a nice understanding and i appreciate them for being a role model and blessed are you to have a close association with them

r radhakrishnan

உண்மைத்தமிழன் said...

அட அதுக்குள்ள 20 வருஷமாயிருச்சா..!?

நான்கூட சின்ன வயசுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன்..

தம்பதிகளை வாழ்த்துகிறேன்..!

ஆயில்யன் said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள்..:)

அகநாழிகை said...

தோழர் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

நாஞ்சில் நாதம் said...

மாதவராஜ் காதம்பரி தம்பதியினருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

குடுகுடுப்பை said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
September 9, 2009 8:09 PM
அட அதுக்குள்ள 20 வருஷமாயிருச்சா..!?

நான்கூட சின்ன வயசுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன்..
//

அட முதன்முதலா சின்னதா ஒன்னு நெனச்சிருக்கீங்க அதுக்காக உங்களுக்கு ஒரு குறு வாழ்த்து.

மாதேவி said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

காதம்பரி – மாதவராஜ் தம்பதியருக்கு வாழ்த்துகள்

அலைபேசியிலும் வாழ்த்திட்டேன்

நன்றி நினைவூட்டலுக்கு

கோவி.கண்ணன் said...

தம்பதிகளுக்கு வாழ்த்துகள் !

Anonymous said...

மாதவராஜ்-காதம்பரி தம்பதியருக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள், தம்பதியினருக்கு! :-)

முல்லையும் பப்புவும்!

ஆரூரன் விசுவநாதன் said...

அடடா....காலையிலயே பார்க்காம போயிட்டேனே.....

அன்புநிறை வாழ்த்துக்கள்.

என்றென்றும்
அன்புடன்
ஆரூரன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவர்கள் வாழ்வு மென்மேலும் சிறக்க எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

தீப்பெட்டி said...

வாழ்த்துகள்..

Dr.Rudhran said...

best wishes

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

---திருமண நாள் நல்வாழ்த்துக்கள்----


புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

அமுதா said...

தம்பதியருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

பாலா said...

வாழ்த்துக்களுங்கோ

Anonymous said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாதவ்.

கே.என்.சிவராமன் said...

எப்போதும் போல் விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழ்ந்தபடியே வெள்ளிவிழா கடந்து பொன்விழாவை கொண்டாட வாழ்த்துகள் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கார்த்திகைப் பாண்டியன் said...

திருமண நாள் நல்வாழ்த்துகள்...:))))

thiyaa said...

இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள்

மணிஜி said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

சென்ஷி said...

வாழ்த்துக்கள்!

(பெயர் விளையாட்டு அருமை)

JEYARAJ said...

நன்றி....

Thank u for the information and u have given me the chance to congratulate them on the auspicious day.

RJ

JEYARAJ said...

நன்றி.....

Thank u for the information, u have given me a chance to congratulate them on the auspicious day.

RJ

ஒரு காசு said...

மாதவராஜ் காதம்பரி தம்பதியினருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

மாதவராஜ் said...

வாழ்த்திய அத்தனை அன்புள்ளங்களுக்கும் எங்கள் மனம் நெகிழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அப்புறம்.... உண்மைத்தமிழன் அவர்களே! எங்கள் இருவருக்குமே இருபதே இருபது வருடங்கதான் ஆகின்றன. சின்ன வயசுதான்.

இந்த நாளுக்கான இப்படியொரு சிறப்பு சேர்த்த தீபாவுக்கு எங்கள் நன்றிகள்.

காதம்பரி - மாதவராஜ் (அல்லது)
மாதவரி - காதம்பராஜ்

Deepa said...

//அப்புறம்.... உண்மைத்தமிழன் அவர்களே! எங்கள் இருவருக்குமே இருபதே இருபது வருடங்கதான் ஆகின்றன. சின்ன வயசுதான்.//

ஆமாம், பால்ய விவாகம் செஞ்சுகிட்டாங்க. :-))))

வால்பையன் said...

நூறாவது மணநாள் இதே போல் வலையில் காண

என்னுடய வாழ்த்துக்களும்!

சூர்யா ௧ண்ணன் said...

மாதவராஜ் காதம்பரி தம்பதியினருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்

யாத்ரா said...

மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

அன்புடன்.

Sabarinathan Arthanari said...

வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

\\வால்பையன் said...
September 10, 2009 6:35 AM
நூறாவது மணநாள் இதே போல் வலையில் "காண"

என்னுடய வாழ்த்துக்களும்!\\


வாலு அப்படியே நீயும் 100 வயசுக்கு அப்ளிகேஷன் போடுறியா:-))

மாதவராஜ் சார் தம்பதிக்கு என் வாழ்த்துக்கள்!!!!

பா.ராஜாராம் said...

சந்தோஷமா நூறு வருஷம்"என்றும் கிளிகளாக"இருக்கட்டும் ரெண்டுபேரும்!பகிர்வுக்கு நன்றி தீபா.

Kumky said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்.