http://www.anniezaidi.com/2009/05/my-god.html
(என்னால் அதைத் தமிழில் எழுத முடியாது.. மன்னியுங்கள்..)
அழுகி நாறும் பிணங்களுக்குப் பட்டாடை போர்த்துங்கள்
பெருநோய் பீடித்த கைகளுக்குத் தங்கக்காப்பு போடுங்கள்
விதைகளை எரித்து விட்டு பழுத்த விஷ இலைகளை விதையுங்கள்
காயடிக்கப்பட்ட காவல் துறையும், மழுங்கடிக்கப்பட்ட ஊடகங்களும் நம்மைச் சகதியில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன...ஐயோ... நாம் என்ன எழுதி என்ன பேசி என்ன பயன்?
நாம் கைகளைப் பிசைவோம், பெருமூச்சு விடுவோம், ஒரு சில கண்ணீர்த் துளிகள் விடுவோம்... பின்பு மறந்து விடுவோம்..காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவோம்... சீ.. சீ...
16 comments:
நெஞ்சம் பதறுகிறது...
/*ஐயோ... நாம் என்ன எழுதி என்ன பேசி என்ன பயன்?*/
:-((
முழுவிவரங்களுக்கு இன்னும் மேலதிக சுட்டிகள் தாருங்கள். குழப்பமாக உள்ளது...
சாப்பிட முடியவில்லை.. தீபா.. மிகவும் வருத்தமாக இருக்கிறது.
//பெருமூச்சு விடுவோம், ஒரு சில கண்ணீர்த் துளிகள் விடுவோம்... பின்பு மறந்து விடுவோம்..காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவோம்... சீ.. சீ...//
என்ன சொல்வதென்று புரியவில்லை.
:-(( :-(( :-((
கொடுமையிலும் கொடுமை..
வேதனை.
என்னுடைய ஆதங்கத்தை முன்னொரு பதிவில் சொல்லியிருந்தேன்.
http://joeanand.blogspot.com/2009/05/blog-post_20.html
:(
nenjam patharum
anal enna
nammakkuthan 3 cabinet kidaithu vittathey
vazhga tamil
கண்மூடித்தனமான கோபம் வருகிறது...
த்தூத்தெறி
:(
வருத்தங்களும், கையறுநிலையும் மாறி மாறி கொல்கின்றன....
இன்னும் எத்தனை பொய்கள் உண்மைகளாய் ஜோடிக்கப்பட்டனவோ?
கரைந்து போன சிறுமியின் கனவுகளுக்கு மதிப்பு தான் என்ன?
:-(((
:-((
Sorry Deepa, I thought you had written about the miseries of Srilankan Tamils.
கொடுமை.
வேதனை :(
//நாம் கைகளைப் பிசைவோம், பெருமூச்சு விடுவோம், ஒரு சில கண்ணீர்த் துளிகள் விடுவோம்... பின்பு மறந்து விடுவோம்..காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவோம்... சீ.. சீ...//
தீபா, காலம் ஒரு நாள் பதில் சொல்லும் இந்த கயவர்களுக்கு.
Post a Comment