Sunday, August 8, 2010

உண்மைகளும் சில ஊனங்களும்

பொய்களுக்குத் தான் எத்தனை வாய்கள்?
கேட்கத்தான் எத்தனை காதுகள்?
பல நூறு ரசம் காட்டி, அழகழகாய் வேடம் புனைந்து
பவனி வரத்தான் எத்தனை பல்லக்குகள்?
ரசித்து வியக்கத் தான் எத்தனை கண்கள்?

குருடாய், செவிடாய், ஊமையாய் உறங்கினாலும்
உண்மையின் உள்ளே இல்லை ஊன‌ங்க‌ள் !

14 comments:

கவி அழகன் said...

நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

நூறு சதம் உண்மை

'பரிவை' சே.குமார் said...

//குருடாய், செவிடாய், ஊமையாய் உறங்கினாலும்
உண்மையின் உள்ளே இல்லை ஊன‌ங்க‌ள் !//

Eaan Eththanai Kopam?

Kavithai nalla irukku.

அம்பிகா said...

\\பல நூறு ரசம் காட்டி, அழகழகாய் வேடம் புனைந்து
பவனி வரத்தான் எத்தனை பல்லக்குகள்?\\
மிகச்சரி

Sriakila said...

இன்றைய உலகத்திற்கேற்றப் பதிவு தீபா.

ஜெயந்த் கிருஷ்ணா said...

உண்மையான வரிகள்...
நல்ல படைப்பு..

Madumitha said...

உண்மை.
உண்மை.
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

kashyapan said...

காஸ்யபனின் பின்னூட்டத்தைப் பாராட்டியதற்கு நன்றி அம்மையாரே.....காஸ்யபன்

பூங்குழலி said...

குருடாய், செவிடாய், ஊமையாய் உறங்கினாலும்
உண்மையின் உள்ளே இல்லை ஊன‌ங்க‌ள்

மிகச்சரி,நல்ல கவிதை

Deepa said...

நன்றி யாதவன்
நன்றி ஜெய்லானி
ந‌ன்றி சே.குமார்
ந‌ன்றி அம்பிகா அக்கா
ந‌ன்றி அகிலா
ந‌ன்றி வெறும்ப‌ய‌
ந‌ன்றி ம‌துமிதா
ந‌ன்றி காஷ்ய‌ப‌ன் ஸார்!
:) அந்த‌ப் ப‌ழ‌மொழியைச் சொல்கிறீர்க‌ளா. என‌க்குப் ப‌ழ‌மொழிக‌ள் ரொம்ப‌ப் பிடிக்கும்! நீங்க‌ள் சொன்ன‌து இதுவ‌ரைக் கேள்விப்ப‌டாத‌து.

ந‌ன்றி பூங்குழ‌லி!

மாதவராஜ் said...

பல்லக்கைத் தூக்கிச் சுமக்கத்தான் எத்தனை தோள்கள்?
:-))))

kashyapan said...

"கம்பன்" வீட்டுக் கட்டுத்தறி என்று மாதவ்ஜி இன்றுதான் சொன்னார்.நாங்கள் அன்போடு 'ஏ.பி" என்று அழைக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் மறைந்த ஏ.பாலசுப்பிரமணியமவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் பழமோ.ழியாகும் இது.....காஸ்யபன்

வெங்கட் said...

கவிதையை ரசித்தேன்..,

அதற்கு உங்க Label பார்த்து சிரித்தேன்..

// கொடுமை; கவிதை மாதிரி கூட இல்ல.. //

Unknown said...

துரோகமும், வஞ்சகமும் எந்த நிலையிலும் அழகில்லை.இருக்க முடியாது.
அவற்றை வைத்து எதையும் வேரறுக்க முடியாது.கொண்டவரையே அழிக்கும் குணம் கொண்ட கேடு கேட்ட எண்ணங்கள் துரோகமும் , வஞ்சகமும்.அவற்றை ந்யாய படுத்துவதோ, அழகு படுத்த முயல்வதோ, மிக வீணான , வலிமை அற்ற ,இழிவான காரியங்கள்.

தெரிந்தே தவறு செய்து இருந்தால் அதை ஒப்புக் கொண்டு , மன்னிப்பு கோருவது அல்லது மனம் விட்டு பேசுவது மேன்மை.
தெரியாமல், அல்லது தவறாக அர்த்தம் கொண்டிருப்பின், உணர்ந்து மன்னிப்பு கேட்பது மனிதம்.
ஆனால்,வேண்டும் என்றே,தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டே இருப்பது, அதை ந்யாய படுத்த முயல்வது ,கேடு கேட்ட கீழ்த்தரமானது, அருவருக்கத் தக்கது...அப்படிப்பட்ட மட்டமான சிந்தனைகள் உள்ள மனம் பரிதாபப் பட வேண்டிய நிலையில் உள்ள மன நோயாளிகள்.

the post is trying to justify the unjustifiable.