Friday, August 6, 2010

ஃபோட்டோ விளையாட்டு!

இந்தப் படத்தில் பல துறைகளை, காலங்களைச் சார்ந்த 100 பிரபலங்கள் இருக்கிறார்கள். குறைந்தத் 25 பேரைக் கண்டுபிடிக்க முடிந்தால் நமது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாமாம்!

ம்..ஸ்டார்ட் ம்யூஸிக்! (படத்தைப் பெரிதாக்க அதன் மீது சொடுக்கவும்)

(பி.கு. பரிசு எதுவும் அறிவிக்கவில்லை, ஏனெனில் என்னிடம் விடைத்தாள் இல்லை!)

13 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) சுவாரசியம்.. லேசா பாத்ததில் 10 ஆட்கள் தெரியறாங்க.. இன்னும் பெரிசாக்கி பாக்கமுடியுமான்னு பாக்கறேன்.. :)

ponraj said...

1.GANDHI 2.ROBERT CLIVE 3.BRUCELEE
4.PRINCE CHARLES 5.BINLADEN
6.RABINDRANATHTAGORE 7.ABRAHAM LINCOLN 8.KING ABRAHAM
9.SONIA GANDHI
10.MIKE TYSON 11.MOTHER THERESA
12.CHARLIE CHAPLIN 13.LENIN
14.STALIN 15.HITLER
16.SADDAM HUSSEIN 17.NAPOLEAN
18.YASSER ARAFAT 19.CHE-QUE-VARAA
20.MARGARET THATCHER
21.FIDAL CASTRO 22.PELE
23.ALEXANDER 24.LORD MT.BATTON
25.AISHWARYA 26.QUENN ELIZEBETH
27.VINSTEIN CHURCHCILL 28.GALILEO
29.MAAVOO 30.MIK HUSSEIN
31.THOMAS ALVA EDISON
32.KING SOLOMON 33.VLADIMIR PUTIN

Today its enough!!!
tomrw will continue....

'பரிவை' சே.குமார் said...

காந்தி, புரூஸ்லி பார்த்தாச்சு.....
...
...
..
..
..
....

அட போங்கங்க... கண்ணு வலிக்குது.

அடுத்த பதிவுல நீங்களே லிஸ்ட்ட போட்டுடுங்க.

Thamiz Priyan said...

1. காந்தி
2. ஆப்ரஹாம் லிங்கன்
3. மைக் டைசன்
4. பீலே
5. சார்லி சாப்ளின்
6.அன்னை தெரசா
7. யாசர் அரபாத்
8. பிடல் காஸ்ட்ரோ
9.ப்ருஸ்லி
10. சேகுவேரா
11. ஸ்டாலின்
12.ஹிட்லர்
13. மாசேதுங்
14. ஹென்றி போர்ட்
15. ஐன்ஸ்டின்

ஆயில்யன் said...

கலிலியோ
பெர்னாட்ஷா
மாசேதுங்
சார்லி சாப்ளின்
மைக் டைசன்
லெனின்
கிளிண்டன்
புருஸ்லீ
ஆபிரகாம் லிங்கன்
யாசர் அராபத்
கேஸ்ட்ரோ
சே-குவாரா
மகாத்மா காந்தி
எலிசபெத் ராணி
ரவீந்திரநாத் தாகூர்
ஐன்ஸ்டீன்
விளாதிமிர் புடின்
அன்னை தெரசா
சார்லஸ்
ஒசாமா பின்லேடன்
அலெக்சாண்டர்
ஸ்டாலின்என்னால முடிஞ்சது ஒன்லி 22 தான் #ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கண்ணை கட்டுது :)

#நல்லா இருக்கு இந்த வெளையாட்டு டாங்கீஸ்க்கா :)

PG said...

விடைத்தாள் இங்கே.
http://www.thecambos.com/photoFamousPeople.htm
பரிசு அறிவிச்சிடுங்க. :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

முயற்சி செய்கிறேன்.. முடியும் என்ற மனநிலையோடு அந்த நூறு தலைவர்களையும்...

ஜெய்லானி said...

சொன்னா என்ன தருவீங்க முதல்ல சொல்லுங்க ..நானும் 100ஐ யும் சொல்றேன்

ஜெய்லானி said...

1.மதர் தெரஸா
2.மைக்கேல் கார்பச்சேவ்
3.கோஃபி அன்னான்
4.லீ ஸியாங்
5.பிரின்ஸ் சார்லஸ்
6.ஓசாமா பில் லாடன்
7.ஜார்ஜ் புஷ்
8.யாசர் அரஃபாத்
9.ஃபிடரல் காஸ்ட்ரோ
10.மேரி க்க்யூரி
11.அப்ரஹாம் லிங்கன்
12.செங்கிஸ்கான்
13.ஸ்டீஃப்ன் ஸ்பீல் பர்க்
14.பப்லொ பிகாசோ
15.காரல் மார்க்ஸ்
16.ஷேக்ஸ்பியர்
17.லியானர் டோ டாவின்சி
18.ஸ்டாலின்
19.ஃப்ராங்லின் ருஸ்வெல்ட்
20.வின்ஸ்டன் சர்சில்
21.புருஸ் லீ
22.மர்கரெட் தாட்சர்
23.பில் கிளிண்டன்
24.அரிஸ்டாட்டில்
25.போலே
26.ஹிட்லர்
27.சதாம் ஹுஸைன்
28.பீத்தோவன் (மியூசிக்)
29.முஸோலினி
30.ஹென்றி ஃபோர்ட்
31.சார்லி சாப்லின்
32.ஏர்னஸ்ட் ஹெர்மிங்வே
33.சிக்ம்ண்ட் ஃபிராய்டு
34.மைக் டைசன்
35.விளாதிமிர் புதின்
36.லூக் ஸன்
37.ரானி எலிசபெத்
38.டார்வின்
39.லியோ டால்ஸ்டாய்
40.ஈஸ்டின்
41.காந்தி தாத்தா
42.தாகூர்
43.மர்லின் மன்றோ

உஸ் ...ஆத்தாடி நம்மால இத்தனைதான் முடிஞ்சுது..

அம்பிகா said...

காந்திஜி, பெரியார், ஐஸ்வர்யாராய்,
ப்ரூஸ்லீ, ஐன்ஸ்டீன்....அப்புறம்...

\\ஏனெனில் என்னிடம் விடைத்தாள் இல்லை!) \\

ஐ.. ஜாலி...

அப்படின்னா எனக்கு தெரிஞ்சவங்க பேரையெல்லாம் இஷ்டத்துக்கு சொல்லலாம்.

சு.சிவக்குமார். said...

1.காந்தி
2.அன்னை தெரசா
3.ஆபிரகாம் லிங்கன்
4.ஐன்ஸ்டீன்
5.மோசஸ்
6.புருஸ்லீ
7.பீலே
8.சார்லீ-சாப்ளின்
9.கலிலியோ
10.சாக்ரடீஸ்
11.ஸ்டாலின்(ரஸ்யா)
12.லெனின்
13.முகமது அலி
14.சீசர்
15.அலெக்ஸாண்டர்
16.பிடல் காஸ்ட்ரோ
17.சே.கு.வாரா
18.மெகல்லன்
19.ஹிட்லர்
20.யாசர் அராபத்
21.எலிசபெத்
22.ஏசு கிறிஸ்து
23.முகமது நபி
24.தாமஸ் ஆல்வா எடிசன்
25.நியூட்டன்
26.நெப்போலியன்
27.செங்கிஸ்கான்
28.கார்ல் மார்க்ஸ்
29.மார்டின் லூதர் கிங்
30.சேகஸ்பியர்
31.தைமூர்

கடல் said...

தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.

நன்றி.

Deepa said...

அனைவரின் ஆர்வத்துக்கும் பங்கெடுப்புக்கும் நன்றி!
என்னால் 15க்கு மேல் கண்டு பிடிக்க முடியவில்லை
25க்கு மேல் கண்டு பிடித்தவர்களுக்குப் பாராட்டுக்கள்!!

//\\ஏனெனில் என்னிடம் விடைத்தாள் இல்லை!) \\

அம்பிகா அக்கா: ஐ.. ஜாலி...

அப்படின்னா எனக்கு தெரிஞ்சவங்க பேரையெல்லாம் இஷ்டத்துக்கு சொல்லலாம்.//

:))) அக்கா, இப்படிக் கெளம்பிருவீங்கன்னு தானோ என்னமோ PG விடைத்தாள் அனுப்பி வெச்சிருக்கார்! அவ‌ருக்குச் சிற‌ப்பு ந‌ன்றி!

http://www.thecambos.com/photoFamousPeople.htm

சரி பார்த்துக் கொள்ளுங்கள்.