Wednesday, September 23, 2009

நிறங்கள்

விடியல் இன்னும் வரவில்லை...
இருண்ட‌ வானில் மாறி மாறி நிற‌த் தீற்ற‌ல்கள்
நிற‌பேத‌ம‌ற்ற‌ விடிவெள்ளிக்காக‌ ஏக்க‌த்துட‌ன்...

11 comments:

அபி அப்பா said...

பதிவு பெருசா இருக்கு படிச்சுட்டு வரேன்:-)))

Romeoboy said...

ok right ..

மணிப்பக்கம் said...

:))

சந்தனமுல்லை said...

:-) விடிவெள்ளி சீக்கிரமே வரட்டும் தீபா!

Deepa said...

அனைவருக்கும் நன்றி.

:-) ரொம்ப மொக்கையா இருக்கு இல்ல. ஸாரி இது தான் இப்போதைக்கு முடிஞ்சது!

காமராஜ் said...

கனவுகள் வெளிப்படையாகும்போது வெப்பமாகும், பின்னர் கோரிக்கையாகும்,
வசப்படும். இது ரொம்ப நியாயமான கோரிக்கை.

அமுதா said...

short and sweet-aa irukku...

மாதவராஜ் said...

என்ன தீபா... இதைப் போய் மொக்கை என்று சொல்கிறாய். கவிதை . இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால் மிக அற்புதமான கவிதையாய் வந்திருக்கும்! பல தளங்களில், பல அனுபவங்களைக் கிளறிவிடக்கூடிய அல்லது தூண்டி விடக்கூடிய அனுபம் இது. வாழ்த்துக்கள்.

Deepa said...

நன்றி அபி அப்பா!

நன்றி ராஜராஜன்!

நன்றி மணிப்பக்கம்!

நன்றி சந்தனமுல்லை!

நன்றி காமராஜ் அங்கிள்!

நன்றி அமுதா!

நன்றி அங்கிள்!
ஆனா, நான் கவிதைன்னு சொன்னா அதைக் கமெண்ட் நு சொல்றீங்க, மொக்கைன்னு சொன்னா கவிதைன்னு சொல்றீங்க, ஹீம்! என்னமோ போங்க!
:-))) (சும்மா!)

அமிர்தவர்ஷினி அம்மா said...

லேபிலில் மூணு ஆப்சன் இருக்கே

நாங்க எதை எடுத்துக்கறது :)-

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் சிறுமுயற்சியான கவிதை கொடுமையாக இல்லை, ரசிக்கும்படியே இருந்தது.