Monday, July 19, 2010

நேஹா நேரம்

"கொஞ்சாதே...விஷமம் பண்றேன்! போய் டீ போடு"
"சும்மா இரு, முத்த‌ம் குடுக்க‌ வேண்டாம்! புடிச்ச பாட்டு பாக்குறேன்!"
(டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது)
:(((
*******

"ஆ..அம்மா விடு, வ‌லிக்குது!"
"ச‌ட்டைய‌த் தான‌டி புடிச்சேன்?"
"ச‌ட்டை வ‌லிக்குது."
"???"
********

வெளியில் போய் விட்டுத் திரும்பும் போது வீட்டுக்குப் போய்ச் சாதம் வைக்கவா, தோசை சுடலாமா, என்று பேசிக் கொண்டிருந்தோம்.
"ஆனாம், ஆனாம், ஒட்டல்ல சாப்டலாம்!"
*********

5 comments:

'பரிவை' சே.குமார் said...

ungal sellaththin seittaikala ivai...

nalla irukku...

பா.ராஜாராம் said...

:-))

nice!

அமுதா said...

:-))

Radhakrishnan said...

சகோதரி, பதிவுலகில் நான் எப்படிபட்டவர்? எனும் தொடர்பதிவு ஒன்று எழுத அழைக்கிறேன். http://www.greatestdreams.com/2010/07/blog-post_19.html இந்த பின்னூட்டம் வெளியிட வேண்டும் எனும் அவசியம் இல்லை. நன்றி.

ponraj said...

குழந்தையின் பேச்சு எப்போதும் மிகவும் ரசிக்க கூடியது!!!