Monday, July 5, 2010

சிதறல்கள் - 07/05/10

மகள் மொழி

தாய்மொழியை மீண்டும் அரிச்சுவடி முதல் ப‌‌யில்கிறேன்.

உன் மழலையில் ஒவ்வொரு சொல்லும் புத்தம்புதிதாக...


தூக்குத் தூண்டில்

ப‌சியே இல்லாத‌ மீனைப் பிடிக்க,

ம‌ணிக்க‌ண‌க்காய்த் தூண்டிலிட்டார் - பின்

மீனுக்கு வைத்திருந்த‌ புழுக்க‌ளையே

ப‌சி தாங்காம‌ல் தின்று செத்தார்!


வ‌லைச்ச‌ர‌த்தில் என‌து இந்த‌க் க‌விதையையும் (கவிதை என்றே குறிப்பிட்டு!) அறிமுக‌ப்ப‌டுத்தி இருக்கிறார் பா.ராஜாராம். மகிழ்ச்சியையும் அவ‌ருக்கு என‌து ந‌ன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

15 comments:

Dr.Rudhran said...

good, go on.

க.பாலாசி said...

மிக நல்ல கவிதை...

வாழ்த்துக்கள்...

லெமூரியன்... said...

வாழ்த்துகள் தீபா..!
புரியாம போன அது கண்டிப்பா கவிதைன்னு ஒத்துக்கணுமே..!
:-) :-) :-)
கவிதை நல்லா இருக்கு.

ponraj said...

நன்று ;-)

வாழ்த்துக்கள்!!!

Madumitha said...

வாழ்த்துக்கள்.

VELU.G said...

மிக அருமை வாழ்த்துக்கள்

Unknown said...

மனசை புரட்டுகிறது இரண்டுமே :)

காமராஜ் said...

ரொம்பத்தன்னடக்கம் வேண்டாம் தீபா. அது கவிதையே தான். வாழ்த்துக்கள்.
தாய்மொழி..பழகுதல்.

ரொம்பகாலத்துக்கு முன்னாடி படித்த உவமைக் கவிதை
ஞாபகத்துக்கு வருகிறது.

கழுத்தில் சலங்கை கட்டி ஆடும் தலைகீழ் நர்த்தகிகள். நெற்கதிர்.

அதுபோல நேகா மொழி தாய்மொழி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிக நல்ல கவிதை...

வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்று

கமலேஷ் said...

அருமையாக இருக்கிறது தோழரே..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை நல்லாயிருக்குங்க.

Unknown said...

மிக நேர்த்தியான கவிதை..

Anonymous said...

சின்ன கவிதை சிறப்பான கவிதை

Deepa said...

நன்றி டாக்டர்!
நன்றி பாலாசி!
நன்றி லெமூரியன்!
:)
நன்றி பொன்ராஜ்!
நன்றி மதுமிதா!
நன்றி வேலு!
நன்றி ரிஷபன்!
நன்றி ஆறுமுகம் முருகேசன்!
நன்றி காமராஜ் அங்கிள்!
நன்றி வெறும்பய!
நன்றி கலாநேசன்!
நன்றி கமலேஷ்!
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்!
நன்றி கே.ஆர்.பி செந்தில்!
நன்றி mrsvel!