Monday, October 20, 2008

முதன் முதலாய்...

வெகு நாளைய ஏக்கம் தீர்ந்த சந்தோஷம். தமிழில் எனது முதல் வலைப்பக்கம். ஆனால் ரொம்பத் தயக்கமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. அது த‌மிழ் மீதுள்ள மட்டற்ற் ம்ரியாதையினால் தான்.
சின்ன‌ஞ்சிறு மாண‌வியாக‌க் காலெடுத்து வைக்கிறேன், உங்க‌ள் வாழ்த்துக்க‌ளோடு.

7 comments:

மதுமிதா said...

வலையுலகிற்கு நல்வரவு. வாழ்த்துகள் தீபா.

மதுமிதா said...

விதை சிறிதாய்தான் இருக்கும். சின்னஞ்சிறிய அதற்குள்தான் பெரும் விருக்ஷம் மறைந்து இருக்கும்.

தயக்கம், பயம் எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு எழுதுங்க தீபா.

நாங்க இங்கே அஞ்சு வருஷமா குப்பை கொட்டிட்டிருக்கிறோம்:)

Vishnu... said...

நிறையவே
எழுதுங்கள் தோழியே ...
என்ன தயக்கம்
எதற்கு பயம் ..

எனக்கும் இப்படி தான் இருந்தது ..தொடக்கத்தில் ..
நிறைய எழுத வாழ்த்துக்களோடு ...

என்றும் இனிய தோழன்
விஷ்ணு

PKS said...

அடடே. இவ்வளவுநாள் இந்த வலைப்பதிவு இருப்பது தெரியவில்லையே. இப்போதுதான் பார்க்கிறேன். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். - பி.கே. சிவகுமார்

மாதவராஜ் said...

அடடே!
குழந்தை தத்தி தத்தி நடக்கப் போகிறதாக்கும்.
(அதுக்குத்தான் நேஹா பேரையும் சேர்த்து வைத்திருக்கிறாயோ)
நீ மீன்குஞ்சு மட்டுமல்ல என்பது எனக்குத் தெரியும்.
வாழ்த்துக்கள் பெண்ணே!

Deepa said...

வாழ்த்திய உள்ள‌ங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

Uncle, :)) நேஹாவும் என்னோடு சேர்ந்து சிரிக்கிறாள்!

Radhakrishnan said...

இந்த பதிவை இப்பொழுது படிக்கும் போது எப்படி உணர்கிறீர்கள் தீபா? வாழ்த்துகள்.