பருவத்தில் தோன்றி உதிர்ந்த மலர்களை
ஆழத் தோண்டி ஆங்கே புதைத்து வைத்தேன்;
நெடுங்காலம் சென்றபின் அன்றொரு நாள் நடுநிசியில்
யாரும் காணாமல் அகழ்ந்தெடுத்து நுகர்ந்தேன்
மண்ணுக்குள்ளே கனியாகி மதுவாகிக் கிடந்தது;
ஒரு போதும் அருந்திடவே இயலாதென்றாலும்
மூடுவதிலும் திறப்பதிலுமே போதையேறிப் போகிறது.
22 comments:
நல்லாதானே இருக்கு.
இதுக்குக் கொடுமைன்னு லேபல் வெச்சதுதான் கொடுமை.
(நாங்க எக்ஸாம் கொஸ்டின் பேபர்லையே முதல்ல பாக்குறது PTO இருக்கா இல்லையான்னுதான். தொட்டில் பழக்கம்:)
That's a nice one..
added it to the படித்தது / பிடித்தது series in my blog..
http://www.writercsk.com/2010/09/89.html
செம்ம சூப்பர்.. நிஜம்மாவே ரொம்ப நல்லா இருக்குது...
ஹேய்...கூல் கவிதை அல்லது கொடுமை அல்லது எது வேண்டுமானாலும்...:))
நல்லாருந்துச்சு..
நல்ல கவிதை... வரிகளை பிரித்து இட்டிருக்கலாம்... ஆமா இதற்கு எதுக்கு கொடுமையின்னு லேபிள்..?????
அருமை வாழ்த்துக்கள்
நல்லாயிருக்கு தீபா.
திறமான தரமான கவிதை
வார்த்தைகளும் கருத்துக்களும் அழகு
வாழ்த்துக்கள்
அடேயப்பா! நிஜமாகவே கவிதைதான்.
வாழ்த்துக்கள்.
சூப்பர் தீபா!
ரொம்ப அருமை
"வாசம்" அருமை!!!
கொடுமை அல்ல!!
இந்தக்கவிதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது, அருமையான கவிதை.
aahaa... question paper-a latin-la set panna eppadi!!!
சொற்சுவை அருமையாக இருக்கிறது... அர்த்தம் தான் புரியவில்லை.
நன்றி கோபி ராமமூர்த்தி!
கவிதை மாதிரி ஏதாச்சும் கிறுக்கினா அந்த லேபில் போடுறது பழக்காமாயிடுச்சு.
மிக்க நன்றி சரவணகார்த்திகேயன்!
நன்றி சென்ஷி!
நன்றி முல்லை!
நன்றி சே.குமார்!
படம் போட்டவுடன் வரிகள் ஒழுங்கற்று மடங்கி விட்டன.
நன்றி நேசமுடன் ஹாசிம்!
நன்றி அம்பிகா அக்கா!
நன்றி யாதவன்!
(கவிக்கிழவன் தானே?)
நன்றி அங்கிள்!
நீங்களே சொன்னா சர்தான் :)
நன்றி அகிலா!
நன்றி வேலு!
நன்றி பொன்ராஜ்!
நன்றி யாத்ரா!
கவிதையில் உன்னதத்தின் உச்சம் தொட்டிருக்கும் உங்கள் பாராட்டு ரொம்ப சந்தோஷமளிக்கிறது.
நன்றி கோகுல்!
நீ சின்னவன், சின்னவனாவே இரு! (நன்றி: ஹீரோ ஹோன்டா ப்ளெஷர் விளம்பரம்!)
சும்மா சொன்னேன். சில காலம் சென்றால் உனக்கு அர்த்தம் புரியலாம் கோகுல். ரொம்ப கஷ்டமான கவிதையெல்லாம் இல்லை இது.
nice..
memories :)
I am very impressed... Memories can grow like wine... Memories can't be relived... Sooooper chithi... (I had to take my friend's help though :))
Exactly Gokul!
I am so glad you understood and expressed it most beautifully in English. Thank you dear. :)
நல்ல அருமையா எழுதிருக்கீங்க
நல்லதொரு வாசகனுபவம் தந்தமைக்கு நன்றி
அந்த கடைசி வரி அருமை.
Post a Comment