அவற்றுக்கு மலர்களைப் பற்றி என்ன தெரியும்?
வாசம் தான் புரியுமா?
லேசாகப் பூங்காற்று வீசினாலும் மூச்சடைத்துத் தான் போகும்.
விமர்சன ஊசிகளையும் உளிகளையும் சிற்பக்கற்கள் மீது பயன்படுத்துவோம்.
அழுகிய தக்காளிகள் ஊசி குத்தினாலும் ஊரையே நாறடிப்பவை.
ஒப்பனைகள் கலைத்து அழுகிய முகம் காட்டி அசிங்கமாய் நிற்பது தெரிகிறதா?
என்றோ தெரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
இப்போது தான் தெரிந்ததா? அதிர்ச்சியாக இருக்கிறதா? பாவம் நீங்கள்!
இன்னும் தெரியவில்லையா? சீ!..புழுக்களே எட்டிப் போங்கள்!!!
13 comments:
தீபா,
என்ன நடக்குது இங்கே?????
ஒரு மாதிரியாக 'அந்தப் புனைவுக்கும்' இந்தப் புனைவு இல்லாத பதிவுக்கும் 'ஏதோ.......ஒன்னு' இருக்கு:(
மனம் சஞ்சலமா இருக்கு *** உலகம் பார்த்து
/// பாவம் நீங்கள்!
இன்னும் தெரியவில்லையா? சீ!..புழுக்களே எட்டிப் போங்கள்!!//
என்னங்க இது...? i Can't Understand......!?
தோழர் தீபா ...
உங்கள் உணர்வுகளோடு இணைந்து கொள்கிறேன் ...
நீங்கள் அனைவரும் அவரிடம் ஜொள்ளு விட்டிருக்கிறீர்கள். அதற்கு அவர் வளைந்துக் கொடுக்கவில்லை. எனவே தான் உங்கள் அனைவருக்கும் அவர் மேல் வன்மம் என்று அவர் சொல்கிறாரே.
:)
for comments followup
வெற்றி வெற்றி :)
சாக்கடையை நோண்டுனா புழு இருக்கதான் செய்யும் !!!
யாரையுமே நம்பாதீங்கனு சொன்னா யாருதான் கேட்கிறாங்க! கவலை வேண்டாம் தீபா.
இந்தப் பதிவு இன்னும் தேவையா என்று தெரியவில்லை. நீக்கி விடுங்களேன் .
நம்மை தூற்றுபவர்களை நாம் தூற்றி கொண்டு இருந்தால் நாம் வாழ்த்த வேண்டியவர்களை மறக்க நேரிடலாம் என்று யாரோ சொல்லியது நினைவிற்கு வருகிறது.
திருமதி.தீபா!
சென்ற வருடத்துக் காயங்கள் இன்னமும் ஆறாதபடிக்கு இரண்டு தரப்புமே கவனமாகக் காவல் காத்துக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற அழகான மூதுரையைப் பதிவின் தலைப்பின் கீழே வைத்துக் கொண்டிருப்பதற்குச் சிறிதும் பொருத்தமாக இல்லை.
காயங்களை ஆறவிடுங்கள்! மேலும் ரணமாக்கிக் கொண்டு போக வேண்டாமே!
Deepa, I am sorry I could not come to know about this during the weekend since we were out of town.Though my expression of any sort maybe irrelevant at this time, I am very sorry and hurt with the situation and hereby declare to everyone that I am with you(plural).
We shall overcome. Uma
இவ்வகையான பாதிப்பிற்கு உள்ளாதல் எவ்வளவு கடினமானது என உணர்கிறேன்.
தனிப்பட்ட ரீதியிலான மோசமான கருத்துக்களை புறம் தள்ளுங்கள். (இதை போல அனுபவபட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்)
//காயங்களை ஆறவிடுங்கள்! மேலும் ரணமாக்கிக் கொண்டு போக வேண்டாமே! //
வழிமொழிகிறேன்.
Dheepaji, I am realy ashamed of Narsims writing.I prostrate before u pl.forgive and forget the whole episode.Madam,what else we can do to assuage u r feelings....kashyapan.
Post a Comment