Saturday, November 6, 2010

Neha starts school






17 comments:

ஜெய்லானி said...

சூப்பர் போட்டோஸ்..!! நன்றாக படித்து வாழ்கையில் முன்னேற வாழ்த்துக்கள்...!! :-))

ஆயில்யன் said...

முதல்நாளே மாடர்ன் ஆர்ட்ல பிச்சு உதறுறாங்களே வெரிகுட்! வெரிகுட்! :)

எஸ்.கே said...

அழகான படங்கள்! குழந்தைக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

Cute. All the Best Neha! Have fun.

My son always says School is fun.

அன்புடன் அருணா said...

So cute!Best wishes!

Sriakila said...

Nice photos. Love u da Neha kutti.

எல் கே said...

சூப்பர் .... வாழ்த்துக்கள் தீபா

'பரிவை' சே.குமார் said...

நேகாவுக்கு வாழ்த்துக்கள். மறக்காமல் பாப்பாவுக்கு சுத்திப் போடுங்க.

Chitra said...

She is cute and smart! May God bless her!

ராமலக்ஷ்மி said...

நேஹாவுக்கு வாழ்த்துக்கள்.

ஸ்கூலுக்கு போய் வந்து அழகா எழுதிப் பழகுறாங்களே:)!

அம்பிகா said...

நேஹா அசத்துகிறாள்...
வாழ்த்துக்கள்.

Gokul Rajesh said...

cute photos............

ponraj said...

nice smiling!!!
very cute!!!
I think She looks like her dad?

Giri Ramasubramanian said...

வாழ்வின் அருமையான தருணம். "feel good moment". வாழ்த்துக்கள்....பெற்றவராக உங்களுக்கும்... பள்ளி புகுந்துள்ள நேஹாவிற்கும்....

//மறக்காமல் பாப்பாவுக்கு சுத்திப் போடுங்க//

same dialog.

சந்தனமுல்லை said...

வாவ்....செம க்யூட்!! ஒவ்வொன்றும் அழகு!

Maya said...

Hi Deepa

I came across your blog while I was reading some one else who was following you and I am very impressed with your writing skills. I loved the ones you have written about your daughter and I could feel your little one growing up with your bloggings:) I started writing when I was pregnant with my little girl Maya and was updating once in a while. She is six months now and after reading your blog, I realised how important it is to jot down the precious memories of our angels. Thank you for inspiring me to write down the beautiful memories of my daughter. Good luck with school for your Neha.

- Vaneetha, Mother of Maya, Adelaide

Unknown said...

இப்புகைப்படங்களில் இருக்கும் கவிதைக்கே கவிதை எழுதிப்பார்க்கிறேன்...( தவறிருந்தால் மன்னிக்கவும் )

1,
தொங்கும் ஊஞ்சல்
நகரும் மிதிவண்டி
எதில் அமர்வதென-நீ
யோசித்துக் கொண்டிருக்கும் போதே
யோசிக்காமல்
அமர்ந்து விடுகிறாய்...
எங்கள் இதயங்களில்!!

2,
எதையோப் பார்த்து-நீ
ஓவியம் வரைகிறாய்...
உனையேப் பார்த்துக் கொண்டிருக்கின்றன
ஓவியங்கள் எல்லாம்!!

3,
நீ வரையும்
கிறுக்கல் கோடுகள் தான்
நவின ஓவியங்களுக்கான
பாதச் சுவடுகள்...!!

4,
நீ
சிரிக்கச் சிரிக்க
மறைந்து கொண்டிருக்கின்றன
என் இதயத்துக் காயங்கள்...!!

இப்படிக்கு

"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com