tag:blogger.com,1999:blog-2361206054953603810.post8629828203411672361..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: குல்மோஹர் பூவும் தென்னங்குறும்பியும்Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-66150411386176813732011-07-04T05:24:09.886-07:002011-07-04T05:24:09.886-07:00Very intererting web site- venkat . Visit www.hell...Very intererting web site- venkat . Visit www.hellovenki.blogspot.comVenkathttps://www.blogger.com/profile/03019610512494562711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-37757667641059289622011-06-23T05:40:02.397-07:002011-06-23T05:40:02.397-07:00நன்றி யாதவன்!
நன்றி சி.பி.செந்தில்குமார்!
நன்றி பா...நன்றி யாதவன்!
நன்றி சி.பி.செந்தில்குமார்!
நன்றி பாலாசி!
//முதல்ல ஹமாம் சோப்பு வாங்கச்சொல்லணும்.. :-))//

நன்றி ரிஷபன்!
//என்ன ஒரு இயந்திரத்தனமாகிப் போன வாழ்க்கை..// :-( உண்மை.

நன்றி அம்பிகா அக்கா!
நீங்கள் விளையாடிய விளையாட்டுகளைப் பகிருங்களேன்!

Thank you Ponraj!
:-) Howz your little master Sam?Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-9167493929782017142011-06-23T04:32:41.105-07:002011-06-23T04:32:41.105-07:00Shaila, What a look???
Simply Superb!!!!Shaila, What a look???
Simply Superb!!!!ponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-1311141971657360482011-06-14T08:01:25.049-07:002011-06-14T08:01:25.049-07:00தீபா, மிக அருமையான பதிவு இது. குழந்தைகளின் சின்ன ச...தீபா, மிக அருமையான பதிவு இது. குழந்தைகளின் சின்ன சின்ன சந்தோஷங்களை அடைய விடாமல் சிறைப்படுத்தி வைக்கிறோமோ என நானும் பலமுறை நினைத்திருக்கிறேன். இதைப் போல எத்தனை விளையாட்டுகள்...
இப்போதைய குழந்தைகளின் உலகம் வேறு விதமாகி விட்டதுஅம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-85394028516588302272011-06-14T05:52:22.183-07:002011-06-14T05:52:22.183-07:00நூணாக்காயில் சப்பரம் செய்து.. குருத்தோலையில் பீப்ப...நூணாக்காயில் சப்பரம் செய்து.. குருத்தோலையில் பீப்பி செய்து.. இன்ன பிற சந்தோஷங்கள் அட்லீஸ்ட் முன் தலைமுறைவரைக்குமாவது வந்து விட்டது..
என்ன ஒரு இயந்திரத்தனமாகிப் போன வாழ்க்கை..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-46711534996805213062011-06-14T00:47:32.712-07:002011-06-14T00:47:32.712-07:00அருமையான பதிவு.. கொஞ்சநேரம் அந்த நினைவுகள்ல உலாத்த...அருமையான பதிவு.. கொஞ்சநேரம் அந்த நினைவுகள்ல உலாத்த முடிந்தது. நீங்க சொன்ன பெரும்பாலான விளையாட்டு கண்ணு முன்னாடியே நிக்குது. பெயர் மட்டும் வேறவேற... இன்னைக்கும் ஊருக்குள்ள போறப்ப நினைக்கறதுண்டு.. இந்த இடத்துல நாம இந்த விளையாட்டு விளையாண்டமேன்னு.. கொட்டாங்கச்சில மணல நிரப்பி அப்படியே தரையிலக் கவுத்து இட்லின்னு சொல்லும் சில்வண்டுத்தனங்கள் இப்போது தேடினாலும் கிடைக்காது... அக்கா மொவ மூணரை வயசு ஆகுது. என்னதான் தலைகீழ நின்னு குட்டிக்கரணம் போட்டாலும் அவள வெளிய விடமாட்றா அக்கா.. ஈரத்துல கால்பட்டா சளிப்புடிச்சிடும், மண்ணுல வெளையாடுனா கால்ல அரிப்பு, அலர்ஜி... எத்தனக்காரணம்... முதல்ல ஹமாம் சோப்பு வாங்கச்சொல்லணும்.. :-))க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-31420551370396441702011-06-13T20:40:00.687-07:002011-06-13T20:40:00.687-07:00டைட்டிலே டிஃப்ரண்ட்.. ம் ம்
அது சரி..
>ஆணா...டைட்டிலே டிஃப்ரண்ட்.. ம் ம்

அது சரி..

>ஆணாதிக்கத் திமிரைத் தனிமைப்படுத்துவோம்!

ஏன் இந்த கொலை வெறி? ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com