tag:blogger.com,1999:blog-2361206054953603810.post6859954710454224193..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: நான் ஏமாந்த கதைDeepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-48705012329032523762010-04-06T01:15:19.320-07:002010-04-06T01:15:19.320-07:00இந்த கதைய படிச்சிட்டு மறுபடியும்(?) யாரும் ஏமாறாம ...இந்த கதைய படிச்சிட்டு மறுபடியும்(?) யாரும் ஏமாறாம இருந்தா சரி...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-53626750587219465152010-02-06T23:53:00.760-08:002010-02-06T23:53:00.760-08:00நான் ஏமாந்த வரலாறு-ன்னு தலைப்பு வச்சிருக்கனும் - ப...நான் ஏமாந்த வரலாறு-ன்னு தலைப்பு வச்சிருக்கனும் - பாகம்-1,2 இப்படி எழுதுகிட்டேயிருக்கலாம்.

ரொம்ப அசடாக இருந்திருக்கிறேன்னு புரியற அளவுக்கு இப்ப அசடில்லையோ அல்லது அதை இன்னும் சொல்லுமலவுக்கு அசடோ

(இதுக்கு சாபம் கிடையாதே )நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-34874387595658716712010-02-03T02:41:54.788-08:002010-02-03T02:41:54.788-08:00சிரிக்காதீர்கள் ப்ளீஸ்! //
control pannikiren..!சிரிக்காதீர்கள் ப்ளீஸ்! //

control pannikiren..!Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-32684908869315740912010-01-31T23:45:27.142-08:002010-01-31T23:45:27.142-08:00இது போல சின்ன வயசுக்கு போய் அப்ப பேசினது எல்லாம் ந...இது போல சின்ன வயசுக்கு போய் அப்ப பேசினது எல்லாம் நினைத்து பார்த்தா ரொம்ப வே சிரிப்புவரும், அந்த முத்து மாலை பேயோட சிம்பல் ஹி ஹிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-57767290120236801052010-01-31T06:55:12.788-08:002010-01-31T06:55:12.788-08:00சகோதரி, நானும் ஏமாந்த கதைய பதிவு செஞ்சிருக்கேன்.. ...சகோதரி, நானும் ஏமாந்த கதைய பதிவு செஞ்சிருக்கேன்.. நேரம் இருந்தா வந்து பாத்துட்டு போங்க

http://biriyaani.blogspot.com/2010/01/blog-post_31.htmlநாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-19298527290197628482010-01-28T22:59:43.083-08:002010-01-28T22:59:43.083-08:00\\மாதவராஜ் said...
இப்படி ஏமாறுவதற்கு கொடுத்து வை...\\மாதவராஜ் said...
இப்படி ஏமாறுவதற்கு கொடுத்து வைத்திருக்கணும். \\

அப்படியா???அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-80013338005149594372010-01-28T21:20:29.566-08:002010-01-28T21:20:29.566-08:00நன்றி மஞ்சூர் ராஜா!

நன்றி அமித்து அம்மா!
நீங்...நன்றி மஞ்சூர் ராஜா!

நன்றி அமித்து அம்மா!
நீங்களுமா? :)

நன்றி திரு!

நன்றி நான் ஆதவன்!
எப்படிங்க இப்ப்டி ஒரு பாஸிட்டிவ் திங்கிங்? எங்கெயோ போயிட்டிங்க!

நன்றி விதூஷ்!

நன்றி டிவி.இராதாகிருஷ்ணன்!

நன்றி முல்லை!
மடலுக்கு வெயிட்டிங்

நன்றி ஆண்டாள்!
ரசித்துச் சிரித்தேன். :)

நன்றி ஐந்திணை!
சந்தோஷமா?

நன்றி ராஜாராம்!

நன்றி அமுதா!

நன்றி இராதாகிருஷ்ணன்!

நன்றி அண்ணாமலையான்!

நன்றி ஈரோடு கதிர்!
சேம் பிளட்?

நன்றி அங்கிள்!
க்கும்..இதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணுமா? :)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-43872015514009739162010-01-28T19:52:45.568-08:002010-01-28T19:52:45.568-08:00இப்படி ஏமாறுவதற்கு கொடுத்து வைத்திருக்கணும்.
ரசம...இப்படி ஏமாறுவதற்கு கொடுத்து வைத்திருக்கணும்.

ரசம் அழியா நினைவுகள்!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-24870516338253098592010-01-28T11:29:28.332-08:002010-01-28T11:29:28.332-08:00என்னையும் ஒருத்தன் இப்படித்தான் ஏமாத்தினான்...என்னையும் ஒருத்தன் இப்படித்தான் ஏமாத்தினான்...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-63741380853856943332010-01-28T09:44:39.102-08:002010-01-28T09:44:39.102-08:00@ andal : ஒரு உள்ளூர் காரவுக இன்னொரு உள்ளுர் காரவு...@ andal : ஒரு உள்ளூர் காரவுக இன்னொரு உள்ளுர் காரவுகள கண்டுக்காம போறீகளே நியாயமா?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-86591785981134112272010-01-28T07:14:56.574-08:002010-01-28T07:14:56.574-08:00:) தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம்தான் உங்களை...:) தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம்தான் உங்களை ஏமாற்றத்தில் தள்ளிவிட்டது. அந்த ஆர்வத்திற்காக உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

மனிதர்களை அநியாயத்துக்கும் நம்புபவராகவே (இருந்து) இருக்கிறீர்கள்.

எனக்குத் தெரிந்தே ஏமாறிவிடும் பழக்கம் உண்டு. ஏமாறப் போகிறோம் என்றே ஏமாறுவதில் சுவாரஸ்யமும் உண்டு. எங்கேனும் எழுதி வைத்திருப்பேன், விரைவில் இணைக்கிறேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8548274644588388372010-01-28T06:58:49.061-08:002010-01-28T06:58:49.061-08:00:-))) இதெல்லாம் சகஜம்பா...:-))) இதெல்லாம் சகஜம்பா...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-7704421243549018152010-01-28T06:15:10.144-08:002010-01-28T06:15:10.144-08:00:-)
இன்னும் மாது வரலையா?மாதுக்கு இது திருவிழா...

இன்னும் மாது வரலையா?மாதுக்கு இது திருவிழா...

:-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-81109299904808763662010-01-28T05:45:46.645-08:002010-01-28T05:45:46.645-08:00//சிறுவயதில் ரொம்பவும் அசடாக இருந்திருக்கிறேன். (இ...//சிறுவயதில் ரொம்பவும் அசடாக இருந்திருக்கிறேன். (இப்ப மட்டும் என்னவாம் //

ஒத்துகிட்டா சரி!!!ஐந்திணைhttps://www.blogger.com/profile/16466503700082327259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-26437580305527911452010-01-28T05:30:09.844-08:002010-01-28T05:30:09.844-08:00நான் சின்ன வயதில் எங்கள் ஊர்(சிதம்பரம்)மார்க்கெட் ...நான் சின்ன வயதில் எங்கள் ஊர்(சிதம்பரம்)மார்க்கெட் தான் மெட்ராஸ் என நம்பி(என் அண்ணனின் உபயம்) அனைவரிடமும் மெட்ராஸ் சென்று வந்ததாக பெருமையடித்ததும் உண்டு. இனிய நினைவுகள் அருமைandalhttps://www.blogger.com/profile/05809724449982914587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-89253854364803659142010-01-28T05:11:16.961-08:002010-01-28T05:11:16.961-08:00ஏமாற்றிய கதைகளும் பல உண்டு - முக்கியமாக காலேஜில். ...ஏமாற்றிய கதைகளும் பல உண்டு - முக்கியமாக காலேஜில். ஒரு அக்கா எதை சொன்னாலும் நம்பி விடுவார். ரொம்ப இன்னொசன்ட். அடர்த்தியாக (அப்போ!) இருந்த தலைமுடியைப் பார்த்து என்ன போடுகிறாய் என்று கேட்க ஃபாக்டம்பாஸ் என்றேன். அவரும் நம்பிவிட்டு எங்கே கிடைக்கும் என்றார் அப்பாவியாக. இப்படி அப்பாவிகளை ஏமாற்றுவதில் எந்த சுவாரசியமும் இல்லாததால் நானே உண்மையைச் சொல்லிவிட்டேன்! (:-( போடணுமா..:-) போடணுமா?!)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-10351581175930584682010-01-28T05:00:09.777-08:002010-01-28T05:00:09.777-08:00அய்யோ அய்யோ... பாவம்அய்யோ அய்யோ... பாவம்அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-46129582535113008882010-01-28T04:09:07.239-08:002010-01-28T04:09:07.239-08:00:-))))ரொம்ப ரசித்தேன் தீபா!
என் தம்பி மற்றும் கஸி...:-))))ரொம்ப ரசித்தேன் தீபா!
என் தம்பி மற்றும் கஸின்ஸ்கிட்டே நிறைய ரீல் விட்டு இருக்கேன்...ஆனா, ஸ்கூல்லே என்னை ஏமாத்தறதுக்கு நிறைய கும்பல் இருந்தது!

மறக்க முடியாதது ஒன்னு வந்து - தனி மடல்லே சொல்றேன்! :-)))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-64261712748217247062010-01-28T03:21:32.544-08:002010-01-28T03:21:32.544-08:00:-))):-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-53706005135318206452010-01-28T03:12:25.296-08:002010-01-28T03:12:25.296-08:00same blood.. :))
வீராதி வீரர்களில் இணைஞ்சுட்டோம் :...same blood.. :))
வீராதி வீரர்களில் இணைஞ்சுட்டோம் :))Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-26512249979129450032010-01-28T02:58:24.152-08:002010-01-28T02:58:24.152-08:00//னக்கு தெரியாது என்று சொல்ல வெட்கமாக இருக்கும். ”...//னக்கு தெரியாது என்று சொல்ல வெட்கமாக இருக்கும். ”தெரியற மாதிரி இருக்கு” என்பேன்.//

:)))))அப்ப நீங்களும் தான் அவங்கள (தெரியற மாதிரி நடிச்சு) ஏமாத்தி இருக்கீங்க. அதை நினைச்சு சந்தோஷப்படுங்க :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-21313216592930495632010-01-28T02:26:41.611-08:002010-01-28T02:26:41.611-08:00You brought out the child's innocence of you n...You brought out the child's innocence of you nicely in the blog...Happy to read and recall moments of innocence and wonder of childhood..thanks and Keep It up...thiruhttps://www.blogger.com/profile/01116404991798084805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-80701607050890263992010-01-28T02:12:57.245-08:002010-01-28T02:12:57.245-08:00:)))))))) வீரர்களுக்கு இதெல்லாம் ஜகஜமப்பா (ஏன்னா ந...:)))))))) வீரர்களுக்கு இதெல்லாம் ஜகஜமப்பா (ஏன்னா நாங்களும் நிறைய ஏமாந்துருக்கோமுல்ல)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-39174255454720841972010-01-28T01:41:21.247-08:002010-01-28T01:41:21.247-08:00சின்ன வயதில் இப்படி ஏமாறுவதும், அதற்காக அசடு வழிவத...சின்ன வயதில் இப்படி ஏமாறுவதும், அதற்காக அசடு வழிவதும், அழுவதும் சகஜம் தானே!.

கவலையெ விடுங்க

இப்ப சாமியார்கள் என ஒரு கூட்டம் இருக்குது அவர்களிடம் ஏமாறாமல் இருக்கணும்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com