tag:blogger.com,1999:blog-2361206054953603810.post6564021669794815574..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: என் முதல் பாய்ஃப்ரென்ட்!Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-43554361069170813712010-06-06T05:25:37.017-07:002010-06-06T05:25:37.017-07:00முதல் போய் பிறண்ட்.. ஆர்வத்தைத் தூண்டும் அசத்தலான ...முதல் போய் பிறண்ட்.. ஆர்வத்தைத் தூண்டும் அசத்தலான பதிவு..நன்றாக இருக்கு.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-35063622927858375042010-05-19T12:08:31.987-07:002010-05-19T12:08:31.987-07:00தீபா,
உன்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.தீபா,
உன்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-91849326574772656512010-05-17T23:03:37.634-07:002010-05-17T23:03:37.634-07:00வாயாடி மங்கம்மா :))))
மனதை நெகிழ வைத்த பதிவு.வாயாடி மங்கம்மா :))))

மனதை நெகிழ வைத்த பதிவு.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-1679648414214288662010-05-13T18:43:34.180-07:002010-05-13T18:43:34.180-07:00அந்த மனிதரின் எளிமை உங்கள் எழுத்திலும் தெரிந்தது, ...அந்த மனிதரின் எளிமை உங்கள் எழுத்திலும் தெரிந்தது, படித்து முடித்ததும் என் உடம்பு புல்லரித்து போய் விட்டது.அருமை தீபாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-32832102477330668482010-05-13T17:59:42.278-07:002010-05-13T17:59:42.278-07:00நிச்சியமாக அவர் இன்று நல்ல நிலையில்தான் இருப்பார்....நிச்சியமாக அவர் இன்று நல்ல நிலையில்தான் இருப்பார்..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-41451043072283873282010-05-13T17:51:04.368-07:002010-05-13T17:51:04.368-07:00நெகிழ்வான இடுகை. எங்களை பள்ளிக்கு அழைத்துச்சென்ற இ...நெகிழ்வான இடுகை. எங்களை பள்ளிக்கு அழைத்துச்சென்ற இரண்டு நபர்களின் முகம் கண்முன் வந்துசென்றது.மறந்து போனவர்களை நினைவூட்டிவிட்டீர்கள்.மகிழ்ச்சியும் நன்றியும்.)மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-85894008765277264992010-05-13T17:26:03.820-07:002010-05-13T17:26:03.820-07:00மலரும் நினைவுகள் :-)மலரும் நினைவுகள் :-)Killivalavanhttps://www.blogger.com/profile/10968945892352638292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-30379384737389414092010-05-13T10:52:45.008-07:002010-05-13T10:52:45.008-07:00அழகான பதவு தீபா. Nice narration too, very good flo...அழகான பதவு தீபா. Nice narration too, very good flowஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-19646610141096241332010-05-13T10:26:44.020-07:002010-05-13T10:26:44.020-07:00"அந்த ரிக்ஷாகாரர் என்ன ஆனார் என்ற கேள்வியை நம..."அந்த ரிக்ஷாகாரர் என்ன ஆனார் என்ற கேள்வியை நம் வாழ்வில் வந்த பலரை நினைத்தும் கேட்டுப் பார்க்கலாம்."

I go along with Sa. Sendhilvelan. So many such people come across in our lives even today: Have you seen a bus conductor having a special concern for the regular passenger?Dhanarajhttps://www.blogger.com/profile/15120270329944791549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-42892724880672504662010-05-13T09:40:02.077-07:002010-05-13T09:40:02.077-07:00மிக நெகிழ்வான பதிவு தீபா.
கண் கலங்கியது. எதுக்குன...மிக நெகிழ்வான பதிவு தீபா.

கண் கலங்கியது. எதுக்குன்னு தெரியாது..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-53867514744735562212010-05-13T09:19:53.694-07:002010-05-13T09:19:53.694-07:00மிக அருமையா நினைவு கூறல்
கனமான கடைசி வரிகள்
மிக ...மிக அருமையா நினைவு கூறல்

கனமான கடைசி வரிகள்

மிக நல்லதொரு பதிவுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-2846768704126008572010-05-13T08:25:35.221-07:002010-05-13T08:25:35.221-07:00முதல் ஃப்ரெண்ட் நிஜமாவே இவர் தான்.நல்ல பதிவு...முதல் ஃப்ரெண்ட் நிஜமாவே இவர் தான்.நல்ல பதிவு...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-17535420303429064972010-05-13T08:22:37.517-07:002010-05-13T08:22:37.517-07:00தீபா, தேடிப்பாருஙகள் கிடைக்கலாம்..தீபா, தேடிப்பாருஙகள் கிடைக்கலாம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-1752044082807952152010-05-13T08:06:45.955-07:002010-05-13T08:06:45.955-07:00ஜெயகாந்தன் சிறுவயதில் வேலை செய்யும் சமயத்தில் ஒரு ...ஜெயகாந்தன் சிறுவயதில் வேலை செய்யும் சமயத்தில் ஒரு கிழவியிடம் அக்கவுண்ட் வைத்து தினமும் சோறு வாங்கி சாப்பிட்டதாகவும், திடீரென்று ஒரு நாள் அவளைக் காணவில்லை என்றும், அவளுக்கு என்ன ஆனதோ என்றும் மிகவருத்தத்துடன் எழுதியிருந்ததை நினைவு கூறும் வகையில் உங்கள் அனுபவம் இருக்கிறது. அந்தப்பெண்ணுக்கு தான் சோற்றுக்கடன்பட்டுள்ளதாகக் கூட சொல்லுவார். நீங்க அந்த ரிக்ஷாக்காரருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள்செந்தாரப்பட்டி பெத்துசாமிhttps://www.blogger.com/profile/08260507948300741790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-77888395224841283012010-05-13T07:32:33.699-07:002010-05-13T07:32:33.699-07:00ஆஹா..... கலக்கல்....
சிறு வயது விளையாட்டை அசைபோட...ஆஹா..... கலக்கல்....

சிறு வயது விளையாட்டை அசைபோட அசைபோட அதன் நினைவுகளில் இருந்து மீள சிறிது நேரம் ஆகும்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-48681869334494162072010-05-13T07:27:16.981-07:002010-05-13T07:27:16.981-07:00ரிக்க்ஷா!அன்றைய மெட்ராசின் அடையாளம் இல்ல!ரிக்க்ஷா!அன்றைய மெட்ராசின் அடையாளம் இல்ல!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-84782950022300907042010-05-13T06:36:41.831-07:002010-05-13T06:36:41.831-07:00நல்ல சரளமா ஒரு nostalgic பதிவு .. எங்கள் ரிக்க்ஷ...நல்ல சரளமா ஒரு nostalgic பதிவு .. எங்கள் ரிக்க்ஷா வாலா பாபு படம் பாத்துட்டு பண்ணின அளப்பர இருக்கே ஸ்கூல் லேந்து கிளம்பியவுடன் எங்கள் அரவை மெஷின் ஆரம்பித்து விடும் .ஒரே பாட்டும் ஆட்டமுமாய் என்ன மாதிரி இனிய நாட்கள் அவை .
நன்றி தீபா,ஞாபகப் படுத்தியதிற்குபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-78914616844963698102010-05-13T05:47:07.710-07:002010-05-13T05:47:07.710-07:00ஹையா...நான் கூட ரொம்ப நாள் ரிக்க்ஷாலே ஸ்கூல் போயிர...ஹையா...நான் கூட ரொம்ப நாள் ரிக்க்ஷாலே ஸ்கூல் போயிருக்கேன்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-19025744907784054952010-05-13T05:24:56.941-07:002010-05-13T05:24:56.941-07:00என்னன்னே தெரியல.. உங்களோட பல பதிவுகள் என்னுடைய சின...என்னன்னே தெரியல.. உங்களோட பல பதிவுகள் என்னுடைய சின்ன வயசு நினைவுகளையும் கிளரிட்டே இருக்கு சகோதரி!!

நானும் எல்கேஜியில இருந்து ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் ரிக்ஷாதான்.. அவரு பாலு ரிக்ஷாமேன்.. நீங்களும் ரிக்ஷாமேன்னு தான் சொல்லுவீங்களா.. :))) முதல்ல மோட்டர் இல்லாம இருந்தது, பிறகு தான் மோட்டர் பொறுத்தினார்..

எங்களுக்கு ஐஸ் வேங்கி தந்தததில்லை.. ஆனா எப்பமாச்சும் ஒரு பெட்ரோல் பங்க்ல நிறுத்தும்போது அங்கே ஒரு பெரிய புளிய மரம் இருக்கும், அதுல எங்களுக்கெல்லாம் புளியங்கா எடுத்து தருவார்..

நீங்க சொன்ன அதே மழை நாட்களில் முழுசா கவர் செய்யப்பட்ட ரிக்ஷா, சின்ன வயசில தூக்கிட்டு போனது, எல்லாமே எனக்கும் நடந்திருக்கு.. :)

Same pinch :))நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-86872878516907593502010-05-13T04:54:22.835-07:002010-05-13T04:54:22.835-07:00மோட்டார் பொருத்தினாரோ, ஆட்டோ வாங்கினாரோ இல்லையோ.
...மோட்டார் பொருத்தினாரோ, ஆட்டோ வாங்கினாரோ இல்லையோ.
இவ்வளவுதூரம் அன்புக்கு பாத்திரமாக இருந்திருக்கிறாரே அது பெரிது.

ஒரு புதிய பாதைக்கு இழுத்துச்செல்லும் பதிவு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-46783300318447305232010-05-13T04:39:28.390-07:002010-05-13T04:39:28.390-07:00//"என் முதல் பாய்பிரென்ட் " அப்படியின்னு...//"என் முதல் பாய்பிரென்ட் " அப்படியின்னு டைட்டில் பாத்து படிக்க வந்த

முதல் வரியிலேயே

மூட் அவுட் பண்ணிட்டீங்க.//

ரிப்பீட்டேய்....

//அவரது குழந்தைகளை ஒரு நாளாவது அந்த் ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருப்பாரா? //

இந்த வரில இருக்குங்க இந்த கட்டுரையை கவிதையாக்குற மேஜிக்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-18719569246827171132010-05-13T04:11:34.983-07:002010-05-13T04:11:34.983-07:00சூப்பர்!சூப்பர்!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-59989973392014277142010-05-13T04:08:02.790-07:002010-05-13T04:08:02.790-07:00"என் முதல் பாய்பிரென்ட் " அப்படியின்னு ட..."என் முதல் பாய்பிரென்ட் " அப்படியின்னு டைட்டில் பாத்து படிக்க வந்த

முதல் வரியிலேயே

மூட் அவுட் பண்ணிட்டீங்க.

இருந்தாலும் நல்ல பகிர்வு......கொஞ்சம் சென்டி...பிழிந்துவிட்டீர்கள்.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-40474734094105746302010-05-13T02:25:12.196-07:002010-05-13T02:25:12.196-07:00அழகான நினைவு கூறல் தீபா.
அந்த வயதின் விளையாட்டுகள...அழகான நினைவு கூறல் தீபா.

அந்த வயதின் விளையாட்டுகளை நினைத்துப் பார்த்தால் மகிழ்ச்சியாக உணர்வோம்.

அந்த ரிக்ஷாகாரர் என்ன ஆனார் என்ற கேள்வியை நம் வாழ்வில் வந்த பலரை நினைத்தும் கேட்டுப் பார்க்கலாம்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-14908909244436603572010-05-13T01:53:14.366-07:002010-05-13T01:53:14.366-07:00ஒரு நல்ல மனிதரைத் தொலைச்சீட்டீங்க :(ஒரு நல்ல மனிதரைத் தொலைச்சீட்டீங்க :( Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.com