tag:blogger.com,1999:blog-2361206054953603810.post604769146074637729..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: கண்ணாடிக் காலங்கள்!Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-91670169907049623272011-02-08T01:59:16.630-08:002011-02-08T01:59:16.630-08:00romba nalla irukku deepa namba mudila muthal katha...romba nalla irukku deepa namba mudila muthal kathainu sonna innum ezhuthunga. menaka pola unmayana friend kedaikanum really silar chumma jollyku 'avan unna love panrandi' neenga super jodi athu ithunu eththi vidaranga thats not good. ethavathu probna "naan appave nenaichen"nu solra muthal aal avangala thaan irukum padikarappa padippathaan paakanum appa love neenga solraapla oru eerpu. so goodRamyasadishkumarhttps://www.blogger.com/profile/17796572524430963096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5841177130435581502010-02-10T04:05:47.812-08:002010-02-10T04:05:47.812-08:00I can't believe this!!!! Is this your first st...I can't believe this!!!! Is this your first story? nice story keep this way.Good luckavrilhttps://www.blogger.com/profile/11405471179532753257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-29040913523815567302009-06-08T00:55:53.482-07:002009-06-08T00:55:53.482-07:00ஹேய், நல்ல முயற்சி. கதை நல்லா வந்திருக்கு தீபா.ஹேய், நல்ல முயற்சி. கதை நல்லா வந்திருக்கு தீபா.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-74516309110510182442009-06-04T05:10:24.082-07:002009-06-04T05:10:24.082-07:00சூப்பர்
அப்படியே லேடிஸ் ஹாஸ்டல்க்கு போய் வந்த ஃபீ...சூப்பர்

அப்படியே லேடிஸ் ஹாஸ்டல்க்கு போய் வந்த ஃபீல்

கலக்கியெடுத்திருக்கீங்க.

முதல் முயற்சியா : சும்மா சொல்லக்கூடாது, உம்மாச்சி கண்ணக்குத்தும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-51192579835070805302009-06-03T01:35:59.312-07:002009-06-03T01:35:59.312-07:00நிறைய படிக்கிறீர்கள் என்று தெரிகிறது. வார்த்தை பி...நிறைய படிக்கிறீர்கள் என்று தெரிகிறது. வார்த்தை பிரயோகங்கள் அழாகாக உள்ளது. நல்ல கருவை தேர்வு செய்து, காதல், மோதல் அதையும் தாண்டி ஒரு நல்ல கருத்துடன் ஒரு சிறுகதை உங்களால் முடியும் என்பது என் கருத்து முயலுங்கள்.

பரிசுக்காக அல்ல, பங்குபெறுவதற்காக. வாழ்த்துக்கள்.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-761619723697174282009-06-02T21:47:13.980-07:002009-06-02T21:47:13.980-07:00நன்றி பட்டாம்பூச்சி!
நன்றி CA!
நன்றி SK!
போட்டியி...நன்றி பட்டாம்பூச்சி!
நன்றி CA!
நன்றி SK!

போட்டியில் கலந்து கொள்ள்வெல்லாம் அனுபவம் பத்தாது SK. சும்மா ஒண்ணு எழுதிப்பார்க்கலாமே என்று தோன்றியது.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-17017437726142879082009-06-02T07:52:11.617-07:002009-06-02T07:52:11.617-07:00சிறுகதை போட்டிக்கு ஒண்ணு தயார் பண்ணுங்க :) வாழ்த்த...சிறுகதை போட்டிக்கு ஒண்ணு தயார் பண்ணுங்க :) வாழ்த்துக்கள்SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-68461865019856749032009-06-02T07:51:18.532-07:002009-06-02T07:51:18.532-07:00நல்ல ப்ளோ கதைல :)
எத்தி விட்டு தான் பாதி பேரு க...நல்ல ப்ளோ கதைல :)

எத்தி விட்டு தான் பாதி பேரு காதல் பண்றாங்க கல்லூரில. அங்கே கொஞ்சம் விவரமா யோசிக்க தெரிஞ்சவன்/முடிஞ்சவன் ரொம்ப கம்மி. பெண்கள் பத்தி தெரியலை. இதுல கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-58992140756828577452009-06-02T06:41:45.834-07:002009-06-02T06:41:45.834-07:00ரசித்துப் படித்தேன்.
அருமையாக இருந்தது..ரசித்துப் படித்தேன்.

அருமையாக இருந்தது..ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-44065163656930590972009-06-01T07:37:59.748-07:002009-06-01T07:37:59.748-07:00காட்சிகள் கண்முன்னே விரிவதுபோல் இருந்தது
ரசித்து ...காட்சிகள் கண்முன்னே விரிவதுபோல் இருந்தது
ரசித்து படித்தேன்
முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்Unknownhttps://www.blogger.com/profile/13190800802061729162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-38415226601634276062009-06-01T03:59:02.551-07:002009-06-01T03:59:02.551-07:00முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்.முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-73538988530862571712009-05-31T22:37:24.466-07:002009-05-31T22:37:24.466-07:00வாங்க வித்யா!
நன்றி.
நிஜம் மாதிரி ஒரு கதை. ;-)வாங்க வித்யா!
நன்றி.
நிஜம் மாதிரி ஒரு கதை. ;-)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-45702370060395243372009-05-31T22:19:26.310-07:002009-05-31T22:19:26.310-07:00நைஸ்.
உண்மைய சொல்லுங்க. கதையா? நிஜமா?நைஸ்.
உண்மைய சொல்லுங்க. கதையா? நிஜமா?Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-77789931829716791662009-05-31T09:50:27.330-07:002009-05-31T09:50:27.330-07:00வடகரை வேலன் said...
//அவள் மீது ஷாந்தனுக்கு காதல்...வடகரை வேலன் said...
//அவள் மீது ஷாந்தனுக்கு காதல் வரக் காரணம் ஒன்றைச் சொல்லியிருக்கலாம்.//

காதலுக்குக் காரணம் இருக்க முடியாது, அப்படி காரணம் இருந்தா அது காதலா இருக்க முடியாது. நன்றி: இயற்கை (சினிமா) -> நன்றி: ஷேக்ஸ்பியர்

அடிக்க வராதீங்க... நான் பாவம்!
காரணங்கள் (அவளைப் பற்றிய வர்ணனைகள்) இயல்பாகக் கதையினூடே இருப்பதாகவே நினைத்தேன்.

கல்லூரியில் முளைக்கும் பல காதல்களுக்கு உண்மையில் காரணமே புரியாது. :-)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-1842664772295618362009-05-31T09:44:45.102-07:002009-05-31T09:44:45.102-07:00வாங்க நர்சிம்!
ரொம்ப நன்றி :-)வாங்க நர்சிம்!

ரொம்ப நன்றி :-)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-65905895037325148632009-05-31T07:09:45.677-07:002009-05-31T07:09:45.677-07:00கலக்கல் ஃப்ளோ.
பதிவின் நீளம் தெரியவில்லை..
வடகரை...கலக்கல் ஃப்ளோ.

பதிவின் நீளம் தெரியவில்லை..

வடகரை வேலனின் கருத்தையே நானும் நினைத்தேன்.முழுதும் விளக்க வேண்டுமோ என்ற ஐயம் இல்லாமல் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-19009607671282873242009-05-31T03:14:20.909-07:002009-05-31T03:14:20.909-07:00no no not like that i said some places in ur story...no no not like that i said some places in ur story remain me of that thats it but i realy enjoyed reading itswethahttps://www.blogger.com/profile/01297870235854906637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-10827940449850470702009-05-31T03:01:25.956-07:002009-05-31T03:01:25.956-07:00Thank you Swetha for your kind words! I am very gl...Thank you Swetha for your kind words! I am very glad you like my story.

Even I have read many Ramanichandran novels during my college days.
But don't you think this story carries a message against falling in love?Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4290733347490120012009-05-31T02:43:04.885-07:002009-05-31T02:43:04.885-07:00iam a ramanichandran fan ur story gives me a feel ...iam a ramanichandran fan ur story gives me a feel of reading a ramanichandran novel in some places like கன்னத்தைச் சிவக்கச் செய்து சுடிதார் கலருக்கு மாற்றிக் கொண்டிருந்தது etc but i realy enjoyed reading ur story keep wrighting all the best hope u will become a nice writer soonswethahttps://www.blogger.com/profile/01297870235854906637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-77013322068125231702009-05-31T02:38:43.042-07:002009-05-31T02:38:43.042-07:00iam a ramanichandran fan ur story gives me a feel ...iam a ramanichandran fan ur story gives me a feel of reading ramanichandran novel its simply superrrrrrrrrrrrrswethahttps://www.blogger.com/profile/01297870235854906637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-91465699528998689792009-05-30T22:58:50.771-07:002009-05-30T22:58:50.771-07:00Velji said//அது கண்ணில் மட்டும் படாமல் கருத்திலும்...Velji said//அது கண்ணில் மட்டும் படாமல் கருத்திலும் படுபவர்கள் பாக்கியவான்கள்//

வாவ்! எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-34804787100944017232009-05-30T22:49:27.107-07:002009-05-30T22:49:27.107-07:00கல்லூரிச் சூழல் கண்முன் விரிகிறது. மனம் குழம்பியநி...கல்லூரிச் சூழல் கண்முன் விரிகிறது. மனம் குழம்பியநிலையில் ஏதோ ஓர் நிகழ்ச்சி மனதைத் திருப்புவது இயல்புதான்...அது கண்ணில் மட்டும் படாமல் கருத்திலும் படுபவர்கள் பாக்கியவான்கள்!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-86812861811204883742009-05-30T21:26:19.605-07:002009-05-30T21:26:19.605-07:00நன்றி முரளிகண்ணன்!
தவறாக எடுக்க என்ன இருக்கிறது? ...நன்றி முரளிகண்ணன்!

தவறாக எடுக்க என்ன இருக்கிறது? இப்படிப்பட்ட நேர்மையான விமர்சனம் எதிர்பார்த்துத்தானே பதிவிடுகிறோம். மீண்டும் நன்றி.

நன்றி நாடோடி இலக்கியன்!

வெங்கிராஜா!
தேங்கியூ ராஜா :-)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-33923867819658727092009-05-30T21:17:52.890-07:002009-05-30T21:17:52.890-07:00ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க... நடை அசத்தலா இருக்கு...ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க... நடை அசத்தலா இருக்கு!

//கன்னத்தைச் சிவக்கச் செய்து சுடிதார் கலருக்கு மாற்றிக் கொண்டிருந்தது//

-சில இடங்கள் அநியாயத்துக்கு கவர்ந்தது...

//ஹாஸ்டலின் சுயம்பு மாமியார்//
//“சீ! ஃபில்த்தி மைண்ட்ரி உனக்கு//
//அதுவும் ப்ரொஃபஷனல் கோர்ஸ்//
பெண்கள் விடுதிக்கெல்லாம் போய் பார்த்ததில்லை என்றாலும்.. நேட்டிவிட்டி இருக்கிறது... :DVenkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-79378818159183596322009-05-30T21:05:30.928-07:002009-05-30T21:05:30.928-07:00நல்ல நடை.
முதல் முயற்சியென்று சொல்லியிருக்கீங்க பா...நல்ல நடை.
முதல் முயற்சியென்று சொல்லியிருக்கீங்க பாராட்டுக்கள்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com