tag:blogger.com,1999:blog-2361206054953603810.post6005493800299259653..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: இன்னும் மீளாமலே...Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-13904144178085683912010-02-23T05:46:45.663-08:002010-02-23T05:46:45.663-08:00இதெல்லாம் அநியாயம்.. என்னையும் அழைத்துப் போயிருக்க...இதெல்லாம் அநியாயம்.. என்னையும் அழைத்துப் போயிருக்கலாம்.. சொக்கா.. நமக்குக் குடுப்பனை இல்லையே.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-30053201617154960042010-02-23T02:37:51.899-08:002010-02-23T02:37:51.899-08:00அழகிய நினைவுப் பயணம், பழைய கல்லூரியைப் பார்ப்பது எ...அழகிய நினைவுப் பயணம், பழைய கல்லூரியைப் பார்ப்பது என்றாலே அத்தனை அழகு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-63920480970700711062010-02-23T01:42:28.406-08:002010-02-23T01:42:28.406-08:00/*அவற்றின் முழுவீச்சும் வெளிப்படும்படி என்னால் எழு.../*அவற்றின் முழுவீச்சும் வெளிப்படும்படி என்னால் எழுதவே முடியாது.

உண்மைதான். நல்ல பகிர்வு.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-58839705806301167162010-02-23T01:12:14.715-08:002010-02-23T01:12:14.715-08:00ஆஹா...ஜாலிதான்!
/எங்கள் ஆசைக்காகக் "கரிகாலன...ஆஹா...ஜாலிதான்!

/எங்கள் ஆசைக்காகக் "கரிகாலன் காலப் போல" பாட்டையும் அழகாகப் பாடிக் காண்பித்தனர்./

:-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-70202394167781310572010-02-23T00:32:18.985-08:002010-02-23T00:32:18.985-08:00`ஞாபகம் வருதே’ நல்ல இருந்தது தீபா. சந்தோஷமான நினைவ...`ஞாபகம் வருதே’ நல்ல இருந்தது தீபா. சந்தோஷமான நினைவலைகள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-66614935456160041992010-02-23T00:32:18.291-08:002010-02-23T00:32:18.291-08:00`ஞாபகம் வருதே’ நல்ல இருந்தது தீபா. சந்தோஷமான நினைவ...`ஞாபகம் வருதே’ நல்ல இருந்தது தீபா. சந்தோஷமான நினைவலைகள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-56661819011862197702010-02-22T21:02:20.267-08:002010-02-22T21:02:20.267-08:00அருமையான பகிர்வு.
//சிவில் துறை என்னதான் முன்னேற...அருமையான பகிர்வு.

//சிவில் துறை என்னதான் முன்னேறி இருந்தாலும் வேலைக்குத் தேர்வு செய்ய வரும் நிறுவனங்கள் இன்னும் பெண்களை உதாசீனப்படுத்துவது பத்து ஆண்டுகளாகியும் கொஞ்சமும் மாறாமல் இருப்பது நம்பவே முடியாத கொடுமை.///
இது மட்டும் இல்லீங்க. பெண்களுக்கு பேறுகால விடுப்பும், பேறுகாலத்துக்கு பிறகு மீண்டும் வேலை கிடைப்பதுமே கூட ரொம்ப அரிதுதான். :( மாற்றங்கள் மேலோட்டமாகத்தான். மற்றபடி இன்னும் எதுவும் மாறவில்லை.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-2416506131891484762010-02-22T20:45:45.714-08:002010-02-22T20:45:45.714-08:00ம்ம்ம்ம் (வேறென்ன...பெருமூச்சு தான்) நாங்கெல்லாம் ...ம்ம்ம்ம் (வேறென்ன...பெருமூச்சு தான்) நாங்கெல்லாம் எப்ப மீட் பண்ண போறோமோ.

என்ன தான் இருந்தாலும் மெக்கானிகல் போல வருமா :))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-79987464222688269042010-02-22T15:16:31.047-08:002010-02-22T15:16:31.047-08:00//விஜி ராம் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு தனிப்பி...//விஜி ராம் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு தனிப்பிறவி. அவர்களைச் சந்தித்தது பற்றித் தனி இடுகையில்! //

அவங்களை பாத்ததுக்கப்பறமும் தெளிவா இருக்கீங்களே :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-73034422080521757722010-02-22T09:09:50.458-08:002010-02-22T09:09:50.458-08:00அந்தக் கல்லூரிக்கு நானும், அம்முவும் உன்னைப் பார்க...அந்தக் கல்லூரிக்கு நானும், அம்முவும் உன்னைப் பார்க்க ஒருமுறை வந்தது, மரங்களின் அடர்த்தியாலும், செறிவாலும் வளாகம் நிறைந்திருந்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது. பூவரச மரங்களிலிருந்து ஆரம்பித்த இந்த பதிவு சட்டென்று உள்ளிழுத்துக்கொண்டது. அங்கேயே சில வருடங்கள் அலைந்து, திரிந்து, பழகிக் களித்த காலங்கள் எத்தனை இனிமையானவையாய் இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. உனக்கு இந்த வாய்ப்பு அமைய, உறுதுணையாய் இருந்த தம்பி ஜோவுக்கும் என வாழ்த்துக்கள்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-81557118063950530652010-02-22T07:18:24.036-08:002010-02-22T07:18:24.036-08:00// விஜி ராம் ஒரு தனிப்பிறவி //
உங்களுக்கு இப்பத...// விஜி ராம் ஒரு தனிப்பிறவி //

உங்களுக்கு இப்பத்தான் தெரியுமா? :)☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-34404806576987835502010-02-22T05:56:26.087-08:002010-02-22T05:56:26.087-08:00பசுமை நிறைந்த நினைவுகளே...பசுமை நிறைந்த நினைவுகளே...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-44982543508384550682010-02-22T05:47:53.273-08:002010-02-22T05:47:53.273-08:00நல்ல பதிவு...நல்ல பதிவு...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-87761150361825722062010-02-22T05:27:38.820-08:002010-02-22T05:27:38.820-08:00//சிவில் என்றதும் கண்மணிகள் போட்ட கரகோஷமே !!//
ஊ...//சிவில் என்றதும் கண்மணிகள் போட்ட கரகோஷமே !!//

ஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பின்னே சிவில்ன்னா ச்சும்மாவா! :))))

//ஆனால் நாங்கள் அத்துறையை விட்டு விலகி விட்டதைத் தெரிவித்த போது ஏமாற்றமடைந்தனர். //

:(((((((((ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com