tag:blogger.com,1999:blog-2361206054953603810.post3171246423990685840..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: மே 10 கலந்துரையாடல் - ஆங்கில மொழியாக்கம்Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-27001920600290878122009-05-27T18:57:43.378-07:002009-05-27T18:57:43.378-07:00உனது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
//ஆனால் அனைத்...உனது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
//ஆனால் அனைத்து வர்க்கக் குழந்தைகள் பாதுகாப்புக்காக, குறிப்பாக அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்காக (அவர்கள் தானே அதிக பாதிப்புக்கு, சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாவது) நாம் முற்றிலும் வேறு மாதிரி சிந்திக்க வேண்டும் என்பது புரிந்தது.//

மிகச்சரியாகச் சொன்னாய்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-50798825417464938002009-05-27T05:28:59.308-07:002009-05-27T05:28:59.308-07:00அனைவருக்கும் நன்றி.
போடலாம் நர்சிம்!அனைவருக்கும் நன்றி.
போடலாம் நர்சிம்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-11485795890997274242009-05-27T04:30:29.762-07:002009-05-27T04:30:29.762-07:00தேங்க்ஸ்..(தமிழில் ஆங்கில பின்னூட்டம் இங்கு போடலாம...தேங்க்ஸ்..(தமிழில் ஆங்கில பின்னூட்டம் இங்கு போடலாம்ல?)நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-41520792217926777182009-05-27T04:12:00.724-07:002009-05-27T04:12:00.724-07:00நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்ய உதவியாக இருக்கும் ...நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்ய உதவியாக இருக்கும் உங்கள் ஆங்கில மொழியாக்கம்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-50465132370138904372009-05-27T03:52:09.576-07:002009-05-27T03:52:09.576-07:00ஆங்கில மொழியாக்கத்திற்கு நன்றிகள்ஆங்கில மொழியாக்கத்திற்கு நன்றிகள்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-45714071319518875552009-05-27T03:20:07.653-07:002009-05-27T03:20:07.653-07:00நன்றி தீபா! உண்மைதான்..தங்கள் கடந்த இடுகை மனதை பாத...நன்றி தீபா! உண்மைதான்..தங்கள் கடந்த இடுகை மனதை பாதித்தது. நீங்கள் சொன்னதுபோல் எல்லா தரப்பையும் சென்றடைய வேண்டியது அவசியம்தான்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-88190170165504736082009-05-27T03:04:57.918-07:002009-05-27T03:04:57.918-07:00//முதலில் படித்தவர்கள், நடுத்தர குடும்பத்து மக்கள்...//முதலில் படித்தவர்கள், நடுத்தர குடும்பத்து மக்கள் இதை புரிந்தால் தான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். //

ஒப்புக்கொள்கிறேன். இதை முடித்து விட்டேன் என்று உங்களுக்கு இமெயில் அனுப்பும் முன் நீங்களே வந்து படித்து விட்டீர்கள். நன்றி SK.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-38077476564543476552009-05-27T03:00:17.754-07:002009-05-27T03:00:17.754-07:00அந்த சேதி படிச்சிட்டு ரெண்டு நாளா எரிச்சல்'ல இருக்...அந்த சேதி படிச்சிட்டு ரெண்டு நாளா எரிச்சல்'ல இருக்கேன். :(

நீங்கள் சொல்வது போல் அடித்தட்டு மக்களுக்கு தான் அதிக பிரச்சனை. முதலில் படித்தவர்கள், நடத்தற குடும்பத்து மக்கள் இதை புரிந்தால் தான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விடயங்களை பற்றி இன்னும் படித்தவர்களுக்கே விவரம் தெரியவில்லை என்பது தான் என் ஆதங்கம்.

முடிந்தால் எனக்கொரு ஈமெயில் அனுப்புங்கள். விரிவாக பேசலாம்.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.com