tag:blogger.com,1999:blog-2361206054953603810.post2357643276831864956..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: பார்வை இழந்தோருக்காக வாசித்தல்Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5744653390243628952010-01-27T18:02:34.481-08:002010-01-27T18:02:34.481-08:00நல்ல நோக்கம் - நல்ல உதவி - வாய்ப்பை தேடிப்போக இயலவ...நல்ல நோக்கம் - நல்ல உதவி - வாய்ப்பை தேடிப்போக இயலவில்லை - வாய்ப்பு கிடைக்கையில் அவசியம் கடமையாற்றுவேன். - நன்றி.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-37193645825736281042010-01-25T09:39:18.514-08:002010-01-25T09:39:18.514-08:00நல்ல பகிர்வு தீபா.நல்ல பகிர்வு தீபா.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-81570830497423465172010-01-24T23:05:25.092-08:002010-01-24T23:05:25.092-08:00பார்வை இழந்தவர்களுக்காக பரிட்சையும் எழுதலாம் தீபா....பார்வை இழந்தவர்களுக்காக பரிட்சையும் எழுதலாம் தீபா. சென்னை லயோலா கல்லூரியில் அதற்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள். நாம் ஒருமுறை பெயர் கொடுத்தால் போதும், அடுத்த முறை தேவைப்பட்டால் அவர்களே நம்மை தொடர்பு கொள்வார்கள். எஸ்.கே. அனுப்பிய லின்க்கும் அவ்வாறனதே.

கடந்த புத்தககண்காட்சியில் நான் பார்த்து வியந்த ஒரு விஷயம்.

நான்கு பார்வையற்றோர்கள் அவ்வளவு கூட்டத்திலும் ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள். தமிழினி பதிப்பகத்தில் ஒரு புத்தகம் வாங்கினார்கள். புத்தகத்தின் பெயர் நினைவில்லை. அவர் கையால் புத்தகத்தை தடவிப்பார்த்தார். பில் போடும்முன் தான் எடுக்க வந்த புத்தகம்தானா என்று அங்கிருந்த பெண்ணிடம் உறுதிப்படுத்தினார். பணம் செலுத்திவிட்டு மூவரும் அதே போல் வரிசையில் சென்றுவிட்டார்கள்.
அவர்கள் விட்டு போனபிறகும் ரொம்ப நேரம் அந்தக்காட்சி மனதை விட்டு அகலவில்லை. எல்லாவற்றையும் இவர்களுக்கு யார் அந்த புத்தகத்தை படிப்பார்கள் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. உங்களின் இந்தப்பதிவு அதை ஞாபகப்படுத்தியது.

நல்ல சிந்தனை, மிகவும் நல்ல பதிவு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-59232177289237325352010-01-24T19:37:54.340-08:002010-01-24T19:37:54.340-08:00http://www.parisalkaaran.com/2009/11/041109.html
...http://www.parisalkaaran.com/2009/11/041109.html

http://scribes-readers.blogspot.com/2007/08/reading-session-for-visually-challenged.html

இங்கே விபரமாக கொடுத்துள்ளார்கள். இன்றும் இது வாரவாரம் நடந்து கொண்டு தான் இருக்கு தீபா. நான் நாலைந்து வாரங்கள் தொடர்ந்து சென்றேன் என் பெண்ணையும் அழைத்துக் கொண்டு. பல அலுவல்களில் தொடர முடியவில்லை.

மீண்டும் இந்த ஞாயிறு போவேன் எம்பொண்ணையும் கூட்டி கொண்டுதான்.. முடிந்தால் சந்திக்கலாம். :)

வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-11916762448758134822010-01-24T17:55:36.395-08:002010-01-24T17:55:36.395-08:00சந்தோஷமாக இருந்தது.
இது போன்ற காரியங்களில் இருக்க...சந்தோஷமாக இருந்தது.

இது போன்ற காரியங்களில் இருக்கும் ஆர்வமும், ஈடுபாடும் தொடரமுடியாமல் போவது வருத்தமானது. லௌகீக வாழ்வின் பணிகள் நம்மை அழுத்திவிடுகின்றன.

கோவிலுக்குச் செல்கிற, டி.வி பார்க்கிற நேரங்களில் நாம் இது போன்ற செயல்களுக்கு நேரத்தை ஒதுக்கலாமே!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-609428835389310672010-01-24T15:07:07.368-08:002010-01-24T15:07:07.368-08:00இனிய பாராட்டுகள் தீபா.
மனதுக்கு நிறைவு தரும் செய...இனிய பாராட்டுகள் தீபா.

மனதுக்கு நிறைவு தரும் செயல். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-27883016114919315242010-01-24T10:18:54.855-08:002010-01-24T10:18:54.855-08:00அந்த 2.5 மணி நேரத்தை நிறைவாகக் கழித்திருக்கிறீர்கள...அந்த 2.5 மணி நேரத்தை நிறைவாகக் கழித்திருக்கிறீர்கள். அருமையா எழுதியிருக்கீங்க!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-80643810688893896632010-01-24T10:02:05.493-08:002010-01-24T10:02:05.493-08:00கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.
பாராட்டுக்...கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.
பாராட்டுக்குரிய செயல் எதையும் நான் செய்யவேவில்லை.

மனநிறைவு அளிக்கும் ஒரு செயலுக்கு உண்டான வழிகாட்டுதலையும், விருப்பமுள்ளவர்களின் துணையையும் பெறவே இவ்விடுகையை எழுதினேன்.

மீண்டும் நன்றி.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-63003589904581081932010-01-24T08:36:02.048-08:002010-01-24T08:36:02.048-08:00//நாம் ரசித்த புத்தகத்தைப் பிறரும் ரசிக்க வேண்டும்...//நாம் ரசித்த புத்தகத்தைப் பிறரும் ரசிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நம் மனதுக்கும் இது நிறைவாக இருக்குமே?//

நிச்சயம்....

நல்ல பதிவு... வாழ்த்துக்கள் தீபா....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4806355745555998822010-01-24T07:13:29.261-08:002010-01-24T07:13:29.261-08:00எவ்வளவு நல்ல விஷயம் தீபா. சந்தோஷமாயிருக்கிறது.
வா...எவ்வளவு நல்ல விஷயம் தீபா. சந்தோஷமாயிருக்கிறது.
வாழ்த்துக்கள். தீபா.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-77171693149159817982010-01-24T06:57:41.723-08:002010-01-24T06:57:41.723-08:00மனதுக்கு நெருக்கமான, நிறைவான இடுகை..
வாழ்த்துகள் ...மனதுக்கு நெருக்கமான, நிறைவான இடுகை..

வாழ்த்துகள் தீபாஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-74573064383390995552010-01-24T06:57:37.854-08:002010-01-24T06:57:37.854-08:00பாராட்டுக்கள்பாராட்டுக்கள்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-24490646504860407302010-01-24T06:00:07.112-08:002010-01-24T06:00:07.112-08:00அருமை.வாழ்த்துக்கள் தீபா!அருமை.வாழ்த்துக்கள் தீபா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-41839925560091255772010-01-24T05:39:43.382-08:002010-01-24T05:39:43.382-08:00என்னிடம் சில முகவரிகள் உண்டு அனுப்புகிறேன் தீபா!என்னிடம் சில முகவரிகள் உண்டு அனுப்புகிறேன் தீபா!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-48846346039367647932010-01-24T04:41:41.568-08:002010-01-24T04:41:41.568-08:00வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-14377522144239503502010-01-24T04:36:37.116-08:002010-01-24T04:36:37.116-08:00தங்களின் நல்மனத்திற்கும் பரிவுக்கும் தலைவணங்குகிறே...தங்களின் நல்மனத்திற்கும் பரிவுக்கும் தலைவணங்குகிறேன் தீபா! நல்ல காரியத்தை துவங்கியிருக்கிறீர்கள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-67078803708902790772010-01-24T04:04:34.886-08:002010-01-24T04:04:34.886-08:00ஊர் பக்கம் வந்த பிறகு இப்படி ஏதாவது உருப்ப...ஊர் பக்கம் வந்த பிறகு இப்படி ஏதாவது உருப்படியாக செய்யனும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-90954171574990834662010-01-24T03:43:31.029-08:002010-01-24T03:43:31.029-08:00there is one person called sasi.kannan who was (ho...there is one person called sasi.kannan who was (hope still is) running marx library and doing this. try to find it. he is one of the best and honest persons doing serviceDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-364575706463178012010-01-24T03:31:18.261-08:002010-01-24T03:31:18.261-08:00its in chennai t-nagar Psbbss school chennaiits in chennai t-nagar Psbbss school chennaiSKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-14785866397787304912010-01-24T03:29:03.698-08:002010-01-24T03:29:03.698-08:00http://scribes-readers.blogspot.com/2007/08/readin...http://scribes-readers.blogspot.com/2007/08/reading-session-for-visually-challenged.html

Shankar
9840085673

pls. check this person if you are looking for option to helpSKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-85439122095652374902010-01-24T02:41:37.983-08:002010-01-24T02:41:37.983-08:00மனநிறைவான செயல். பாராட்டுக்கள்மனநிறைவான செயல். பாராட்டுக்கள்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.com