tag:blogger.com,1999:blog-2361206054953603810.post2106099014030413321..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: நான் தம்மடிக்கிற ஸ்டைலப் பாத்து...Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-44362215884857386512010-10-19T00:20:51.039-07:002010-10-19T00:20:51.039-07:00நான் கூட என் கோபத்தைக் காட்ட சிகரெட் பிடிக்க ட்ரை ...நான் கூட என் கோபத்தைக் காட்ட சிகரெட் பிடிக்க ட்ரை பண்ணியிருக்கேன்.

ஆனா அந்தக் கர்மத்தை எப்படித்தான் குடிக்கிறாங்களோ? இப்போ நினைச்சாலும் வாந்தி, வாந்தியா வருது... ஒரே குமட்டல்.. இருமல் தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தது.

இது போல விபரீதமான வேலையை இனிமே செய்யவே கூடாதுன்னு முடிவு செஞ்சேன்.

எத்தனைப் பேர் எடுத்துச் சொன்னாலும் சிகரெட் பிடிப்பவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு. இதன் பாதிப்பு வாழ்க்கையின் அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிக்கும். இது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிவதே இல்லை.

இதைக் கைவிட எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் நான் தோற்றுத்தான் போனேன்.

//இருந்தாலும் புகையிலைக்குப் பதிலாக, வேறேதாவது, புகையாக உடலுள்ளே சென்றால் நன்மை அளிக்கக் கூடிய மூலிகை சிகரெட் தயாரிக்கலாம் தானே?//

இது போல நல்ல விஷயம் மட்டும் நடந்தால் முதலில் சந்தோஷப்படுபவள் நானாகத்தான் இருப்பேன்.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-47309839618270181182010-10-15T00:37:23.482-07:002010-10-15T00:37:23.482-07:00நன்றி சித்ரா!
நன்றி கோகுல்!
நன்றி மேனகா!
நன்...நன்றி சித்ரா!

நன்றி கோகுல்!

நன்றி மேனகா!

நன்றி குமார்!

நன்றி ஹுஸைனம்மா!
:))) LOL!

நன்றி அமுதா!

நன்றி இராதாகிருஷ்ணன்!

நன்றி மதுமிதா!
உண்மை தான்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-50716313465535043202010-10-14T17:52:26.203-07:002010-10-14T17:52:26.203-07:00சில விஷயங்கள் பார்க்க மட்டுமே
நல்லாயிருக்கும்.சில விஷயங்கள் பார்க்க மட்டுமே
நல்லாயிருக்கும்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-2006584456812780182010-10-14T14:21:07.193-07:002010-10-14T14:21:07.193-07:00ஹா ஹா! நம்ம ஊரிலதான் இப்படி தீபா.
இன்று காலை ஏழு...ஹா ஹா! நம்ம ஊரிலதான் இப்படி தீபா.

இன்று காலை ஏழு மணிக்கு கையில் சிகரெட்டுடன் மூன்று பெண்களை பார்த்தேன். அப்பொழுது மனதில் நினைத்தேன், நமது ஊரிலும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என!

ஒரு நாளைக்கு குறைந்தது பத்து சிகரெட்டுகள் குடிக்கும் பெண் வேலை பார்த்த இடம் நுரையீரல் சம்பந்தபட்ட வியாதிக்கு மருந்து கண்டுபிடிப்பது. ம்ஹீம்.

வித்தியாசமான ஆசை. நல்ல பதிவு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-62484330305797768662010-10-14T11:12:36.818-07:002010-10-14T11:12:36.818-07:00ரொம்ப வெளிப்படையா உங்க ஆசையை சொல்லிட்டீங்க... ”மூல...ரொம்ப வெளிப்படையா உங்க ஆசையை சொல்லிட்டீங்க... ”மூலிகை சிகரெட்” நல்ல ஐடியா ... அப்புறம் பிடிக்கிறது சிகரட்டா, மூலிகையானு யாருக்கு தெரியும்?அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-88251166152956785632010-10-14T04:56:05.733-07:002010-10-14T04:56:05.733-07:00//புகையிலைக்குப் பதிலாக, வேறேதாவது, புகையாக உட...//புகையிலைக்குப் பதிலாக, வேறேதாவது, புகையாக உடலுள்ளே சென்றால் நன்மை அளிக்கக் கூடிய//

ம்.. கொதிக்கிற வெந்நீயில விக்ஸ் போட்டு வர்ற புகையைப் (ஆவியை) பிடிங்க. அதுவும் உள்ளுக்குப் போனா ரொம்ப நல்லதுதான்!!

:-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-9145867388795686382010-10-14T03:12:45.161-07:002010-10-14T03:12:45.161-07:00சுவாரஸ்யமான பதிவு..சுவாரஸ்யமான பதிவு..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-58931233294353668892010-10-13T14:00:27.533-07:002010-10-13T14:00:27.533-07:00நல்ல பதிவு!!நல்ல பதிவு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-15408776022638594972010-10-13T12:26:31.831-07:002010-10-13T12:26:31.831-07:00டேமேஜ்க்கு டேமேஜ்...
இரண்டு டேமேஜும் first class....டேமேஜ்க்கு டேமேஜ்...
இரண்டு டேமேஜும் first class... :)

மூலிகை சிகரெட் idea நல்லா இருக்கேன்னு தேடி பாத்தேன்.
http://en.wikipedia.org/wiki/Herbal_cigaretteGokul Rajeshhttps://www.blogger.com/profile/17489188676920549102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-52281868470781780872010-10-13T11:39:31.991-07:002010-10-13T11:39:31.991-07:00Nice....
Whenever you have time, read:
http://w...Nice....

Whenever you have time, read:

http://www.hsph.harvard.edu/news/press-releases/archives/2005-releases/press05292005.htmlChitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-38470957538080140312010-10-13T09:43:04.804-07:002010-10-13T09:43:04.804-07:00நன்றி சங்கவி!
உண்மை தான்.
நன்றி யாதவன்!
நன்றி ரம...நன்றி சங்கவி!
உண்மை தான்.

நன்றி யாதவன்!

நன்றி ரமேஷ் வைத்யா!

நன்றி வெறும்பய!

நன்றி அம்பிகா அக்கா!

நன்றி சின்னப்பயல்!

நன்றி அன்புடன் அருணா!

நன்றி அங்கிள்!
ஓ! காண்பித்தேனே.
அந்தப் பதிவர் யாரா? அம்முவிடம் கேளுங்கள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5363813902668039362010-10-13T09:08:08.611-07:002010-10-13T09:08:08.611-07:00@தீபா!
//பிறகு அறிவு கொஞ்சம் வளர்ந்த பின்//
இதை ...@தீபா!

//பிறகு அறிவு கொஞ்சம் வளர்ந்த பின்//

இதை ஜோவிடம் காண்பித்தாயா?
டேமேஜ்க்கு டேமேஜ்! :-))))))

@அம்பிகா!

யாரு அது?மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-81837959210331713202010-10-13T06:21:42.438-07:002010-10-13T06:21:42.438-07:00/எனக்குச் சின்ன வயதிலிருந்தே சிகரெட் பிடிப்பதைப் ப.../எனக்குச் சின்ன வயதிலிருந்தே சிகரெட் பிடிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்./
அட! எனக்கும்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-86851026214152780212010-10-13T05:19:14.605-07:002010-10-13T05:19:14.605-07:00எழுத்து சுவாரசியமா இருக்கு.!
புகைத்து வாழ வாழ்த்து...எழுத்து சுவாரசியமா இருக்கு.!
புகைத்து வாழ வாழ்த்துக்கள்..:-))சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-31619999537460054782010-10-13T04:09:33.681-07:002010-10-13T04:09:33.681-07:00இப்படி ஒரு ஆசையா? குட்...
ஆமா..., பதிவை அபிமான பதி...இப்படி ஒரு ஆசையா? குட்...
ஆமா..., பதிவை அபிமான பதிவர் இன்னும் படிக்கலியா...?அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-2074526023180325732010-10-13T02:32:15.338-07:002010-10-13T02:32:15.338-07:00சுவாரஸ்யமான பதிவு..சுவாரஸ்யமான பதிவு..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-16975085577806595682010-10-13T00:57:20.789-07:002010-10-13T00:57:20.789-07:00pathivu azagu azagu azagu! 100% kachitham.pathivu azagu azagu azagu! 100% kachitham.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-26661990937894099632010-10-13T00:49:12.133-07:002010-10-13T00:49:12.133-07:00சுவாரிசியமான படைப்பு
வாழ்த்துக்கள்சுவாரிசியமான படைப்பு
வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-56215696554532062972010-10-12T23:56:31.274-07:002010-10-12T23:56:31.274-07:00புகை நம் உயிருக்கு பகை....புகை நம் உயிருக்கு பகை....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com